HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 476 - 480 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 476 – 480 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 476 – 480 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam


476. அஞ்சுமே  செந்தூரம் 
பணந்தானொன்று  அனுபானம்  தேனோடே மண்டலமேகொள்ளு
கெஞ்சுமே  நோய்களெல்லாம் 
தவிடுபொடியாகும்  கொடியான காயசித்தி
அருணன்போலாம்
துஞ்சுமே  நரைதிரையெல்லாம்  மாறும் சகமான சட்டையொன்று கக்கிப்போகும்
வஞ்சுமே  கற்பாந்தகோடிகாலம்  வாசியை ஐந்துதலத்தில்  இருத்திப்பாரே
விளக்கவுரை :
477. இருந்திடமே  சவ்வீரவைப்புகேளு  எழிலான வெடியுப்பு நாலுபத்து பலந்தான்
பொருத்திடவே  சீனமது அஞ்சுபத்து பலந்தான் புகழாமல்
இதுரண்டும்கல்வத்திட்டு
வருத்திடவே  மேனிசார்விட்டுஆட்டு வகையாக வில்லைதட்டி  உலரப்போட்டு
கரித்திடவே  கவசத்தில் 
இதனைப்போட்டு சக்கரமாம் பானையைத்தான் மேலேமூடே
விளக்கவுரை :

[ads-post]
478. மூடியே  சீலைசெய்து அடுப்பிலேற்றி முசியாதே பீங்கானில்
கிண்ணிவைத்துச்
சாடியே தணலெறிப்பாய்
மூச்சாமம்தான் தன்னுக்குள் 
வேர்வைபோலிறங்கும்பாரு
வாடியே வெளுப்பாக
இறங்கும்நீரை  வகையாக ஊற்றிவிடு
மறுகாலைநீரைத்
தேடியே வீதருக்குள்  அடைத்துவைத்துச் சிதறாமல் நீரையெல்லாம்
வாங்குவாங்கே
விளக்கவுரை :
479. வாங்கியே சூதமொரு பலந்தானெட்டு வகையாக மறுபீங்கான் தன்னில்வைத்து
ஓங்கியே திராவகத்தை
அதிலேவிட்டு உர்ப்பனமாய்த் தனலிட்டு உருகவைத்து
தேங்கியே மணல்போலே ஆகும்பாரு
சிறக்கவே கல்லுப்பு பலந்தானொன்று
பாங்கியே துரிசியொரு  பலந்தானாறு 
பக்குவமாம்  பூநீருபலந்தான்
ரண்டே  
விளக்கவுரை :
480. ரெண்டோடு வெடியுப்பு  ஒன்றைதானப்பா 
நேர்ப்பான சீனமது ஒன்றரையேயாகும்
ரண்டோடு அன்னமென்ற
பேதிதானும் கருவவே ஒருபலந்தான் கூடப்போடு
தண்டோடு சாரமது அரையேபோடு
சார்வான கல்லுப்பு துரிசுதன்னை
பண்டோடே பொடியாக
வறுத்துப்போடு பக்குவமாய்  வெவ்வேறே
பொடித்துவையே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments