4786. போதிக்கக் காயாதிகற்பந்தன்னை
பொங்கமுடன் போகரிஷிநாதர்தானும்
பொங்கமுடன் போகரிஷிநாதர்தானும்
ஆதித்தன் சந்திரன்போல்
கற்பந்தன்னை வன்புடனே தாமறிந்து கொண்டாரல்லோ
கற்பந்தன்னை வன்புடனே தாமறிந்து கொண்டாரல்லோ
பேதித்து காயாதிகுளிகைதன்னை
பெருமையுடன் சிறுபாலன் பெற்றுக்கொண்டு
பெருமையுடன் சிறுபாலன் பெற்றுக்கொண்டு
சாதித்து சிலகாலமங்கிருந்து
சட்டமுடன் சீனபதிக்கேகினாரே
சட்டமுடன் சீனபதிக்கேகினாரே
விளக்கவுரை :
4787. ஏகுதற்கு முன்னமல்லோ
போகர்தாமும் எழிலான ரேணுகையின் மாயாகற்பம்
போகர்தாமும் எழிலான ரேணுகையின் மாயாகற்பம்
வாகுடனே பெற்றல்லோ
நாயன்தானும் வண்மையுடன் ரேணுகையாள் பாதம்போற்றி
நாயன்தானும் வண்மையுடன் ரேணுகையாள் பாதம்போற்றி
சாகுதற்கு இடமதுவும்
நேராமற்தான் சட்டமுடன் போகரிஷிநாதர்தானும்
நேராமற்தான் சட்டமுடன் போகரிஷிநாதர்தானும்
ஆகுடனே குளிகையது
பூண்டுகொண்டு வன்புடனே சீனபதிக்கேகினாரே
பூண்டுகொண்டு வன்புடனே சீனபதிக்கேகினாரே
விளக்கவுரை :
[ads-post]
4788. ஏகவே போகரிஷிநாதர்தானும்
எழிலான குளிகையது பூண்டுகொண்டு
எழிலான குளிகையது பூண்டுகொண்டு
சாகமுடன் சீனபதிக்கேகியல்லோ
சட்டமுடன் காலாங்கி நாதர்தம்மை
சட்டமுடன் காலாங்கி நாதர்தம்மை
வேகமுடன் சமாதியிடங்
கண்டுமல்லோ விருப்பமுடன் காலாங்கிபாதம்நோக்கி
கண்டுமல்லோ விருப்பமுடன் காலாங்கிபாதம்நோக்கி
சோகமுடன் எந்தன்குரு
நாதாயென்று சுத்தமுடன் தாள்பணிந்து நின்றிட்டாரே
நாதாயென்று சுத்தமுடன் தாள்பணிந்து நின்றிட்டாரே
விளக்கவுரை :
4789. நின்றதொரு காலாங்கிநாதர்தானும் நீதியுள்ள போகரிஷிநாதருக்கு
சென்று வந்தகாரியங்கள்
செயந்தான் கொண்டீர் செம்பவள போகரிஷி புனிதவானே
செயந்தான் கொண்டீர் செம்பவள போகரிஷி புனிதவானே
கன்றுதான் தாயைவிட்ட
கதையைப்போல கடுங்காளை நீதானோ சென்றுவந்தாய்
கதையைப்போல கடுங்காளை நீதானோ சென்றுவந்தாய்
வென்றிடவே லோகாதிலோகமெல்லாம்
விருப்பமுடன் ஜெயம்பெற்று வாழ்குவீரே
விருப்பமுடன் ஜெயம்பெற்று வாழ்குவீரே
விளக்கவுரை :
4790. வாழ்கவென்று காலாங்கி
நாதர்தாமும் வளமான போகரிஷிநாதருக்கு
நாதர்தாமும் வளமான போகரிஷிநாதருக்கு
சூழ்கவே ஆசீர்மம்
மிகவுங்கூறி துப்புரவாய் யோகபதி மாண்பனாக
மிகவுங்கூறி துப்புரவாய் யோகபதி மாண்பனாக
தாழ்வாக வெந்நாளுங்
கீர்த்திவானாய் தாரிணியில் இருக்கவென்று வரமுந்தந்து
கீர்த்திவானாய் தாரிணியில் இருக்கவென்று வரமுந்தந்து
நீழ்கவே சீனபதிப்பெண்களோடு
நெடுங்காலமிருக்கவென்று வரந்தந்தாரே
நெடுங்காலமிருக்கவென்று வரந்தந்தாரே
விளக்கவுரை :