4806. நிற்கையிலே யடியேனும்
மனதுவந்து நீதியுடன் சமாதிமுகஞ் சுத்திவந்து

பொற்கைவள நாட்டினில்
வாழ்சித்தர்தம்மை பொற்பாதந்தாள்பணிந்து வடியேன்தானும்

சிற்பரனார் சதாசிவனார்
சமாதிதன்னை சிறப்புடனே யடியேனும் காணவந்தேன்

கற்பனையாய் எந்தனையு
மாசீர்மித்து கடாட்சிக்க வேண்டுமென்று கருதினேனே

விளக்கவுரை :
4807. கருதவே எந்தனையுஞ்
சித்தர்கூட்டம் கருத்துடனே மனதுவந்துயாரென்றார்கள்

திருதமுடன் காலாங்கி
சீஷனென்று தீர்க்கமுடன் அடியேனும் தெண்டனிட்டேன்

வருகவென்று சித்துமுனி
யசுராள்கூட்டம் வண்மையுடன் எந்தனுக்கு வணக்கம்செய்து

பெருகவே எந்தனையுந்
தானழைத்து பேறான சமாதிமுகஞ் சென்றிட்டாரே
தானழைத்து பேறான சமாதிமுகஞ் சென்றிட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
4808. சென்றுமே யடியேனும்
கொண்டுவந்து சிறப்புடனே சமாதிமுகம் நில்லென்றார்

குன்றுமேல் தானிருந்த
சீஷர்தானும் கோலமுடன் எந்தனையும் கண்டபோது

அன்றுதித்த மான்தோலும்
புலித்தோலப்பா வப்பனே எந்தனுக்குத் தான்கொடுத்து

இன்றுமுதல் சிலகால
மிங்கிருந்தால் எழிலான உபதேசங் கிடைக்கும்பாரே
மிங்கிருந்தால் எழிலான உபதேசங் கிடைக்கும்பாரே
விளக்கவுரை :
4809. பாரென்று சீஷவர்க்கம் பகர்ந்தாரப்பா பட்சமுடன் நானுமங்கே சிலதுகாலம்
தீரமுடன் ஆசனத்தின்
மேலிருந்து தீர்க்கமுடன் தவநிலையி லிருந்தேனப்பா

சாரலெனுஞ் சமாதிமுகஞ்
சென்றசித்து சட்டமுடன் நெடுங்காலஞ் சென்றசித்து

வீரமுடன்
சமாதியதுதான்திறந்து விருப்பமுடன் குளிகையைவிட்டு வந்திட்டாரே
சமாதியதுதான்திறந்து விருப்பமுடன் குளிகையைவிட்டு வந்திட்டாரே
விளக்கவுரை :
4810. வந்தாரே சதாசிவ
ரிஷியார்தாமும் வணக்கமுடன் அசுராக்கள் தேவகூட்டம்

சிந்தனையாய் மனதுவந்து
வஞ்சலாகி சிறப்புடனே சதாசிவ ரிஷியார்தம்மை

பந்தமுடன் வெகுகூட்டம்
வசுரர்களோடும் பட்சமுடன் தாள்பணிந்து நிற்கும்போது

அந்தமுடன் அடியேனும்
தவசைவிட்டு வப்பனே யான்வணங்கி பணிந்திட்டேனே