4801. தானான மலையதனைக் கண்டுயானும்
தகமையுடன் சிகரம்வரைக் காணவெண்ணி
தகமையுடன் சிகரம்வரைக் காணவெண்ணி
கோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனார் தன்பாதக் கிருபையாலும்
கொற்றவனார் தன்பாதக் கிருபையாலும்
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலும் தேவர்முதல் அசுரர்கள் கிருபையாலும்
கடாட்சத்தாலும் தேவர்முதல் அசுரர்கள் கிருபையாலும்
மானான பலபேர்கள் ரிஷிகளாலும்
மகத்தான கிரிதனையே போற்றினேனே
மகத்தான கிரிதனையே போற்றினேனே
விளக்கவுரை :
4802. போற்றினேன் குளிகையது
செல்லவென்று பொங்கமுடன் மலைமீதிற் சென்றேன்யானும்
செல்லவென்று பொங்கமுடன் மலைமீதிற் சென்றேன்யானும்
ஆற்றலுடன் குளிகைகொண்டு
சிகரஞ்சென்று வப்பனே மலைதனிலே இறங்கினேன்யான்
சிகரஞ்சென்று வப்பனே மலைதனிலே இறங்கினேன்யான்
மாற்றலுடன் அசுராக்கள்
கூட்டத்தோடு மகத்தான தேவரிஷி சூழக்கண்டேன்
கூட்டத்தோடு மகத்தான தேவரிஷி சூழக்கண்டேன்
நீற்றமுடன் மலைதனிலே சுற்றியானும்
நிகட்சியுடன் மூலவரைக் கண்டிட்டேனே
நிகட்சியுடன் மூலவரைக் கண்டிட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
4803. கண்டேனே கிரிகோடி யமுனைகோடி
கண்கொள்ளாதூரமது வினயங்கண்டேன்
கண்கொள்ளாதூரமது வினயங்கண்டேன்
கொண்டல் வண்ணனச்சுதனார்
மலையுங்கண்டேன் குறிப்பான கிருஷ்ணகிரி யென்னலாகும்
மலையுங்கண்டேன் குறிப்பான கிருஷ்ணகிரி யென்னலாகும்
தண்டுளவ மாலையணி மாலைபூண்ட
தாக்கான செந்தாமரைப் பூவைக்கண்டேன்
தாக்கான செந்தாமரைப் பூவைக்கண்டேன்
மண்டோதரி தான்வசிக்கும்
மலையுங்கண்டேன் மகத்தான மயிலிராவணன் கண்டேனே
மலையுங்கண்டேன் மகத்தான மயிலிராவணன் கண்டேனே
விளக்கவுரை :
4804. கண்டுமே யதற்கப்பால்
நெடுந்தூரந்தான் கனமான வஞ்சனமாங்கிரியில் வாழும்
நெடுந்தூரந்தான் கனமான வஞ்சனமாங்கிரியில் வாழும்
தண்டுபுகழ் வேலாயுத
சூலத்தோடும் தன்மையுடன் சித்தினது சமாதிகண்டேன்
சூலத்தோடும் தன்மையுடன் சித்தினது சமாதிகண்டேன்
குண்டுபோல் மலையொன்று
இருக்குமங்கே குவலயத்தில் மாண்பர்களுங் கண்டதில்லை
இருக்குமங்கே குவலயத்தில் மாண்பர்களுங் கண்டதில்லை
வண்டினங்கள் கீதமுடன்
ஓசைகூறும் வளமான சமாதியது பார்த்திட்டேனே
ஓசைகூறும் வளமான சமாதியது பார்த்திட்டேனே
விளக்கவுரை :
4805. பார்த்துமே யடியேனும்
குளிகைவிட்டு பாங்குடனே சமாதிபுரஞ் சென்றேனப்பா
குளிகைவிட்டு பாங்குடனே சமாதிபுரஞ் சென்றேனப்பா
தீர்த்தமுடன் சிவலிங்கக்
குளிகைகண்டேன் சிவானந்த ரிஷிகளப்பா கோடாகோடி
குளிகைகண்டேன் சிவானந்த ரிஷிகளப்பா கோடாகோடி
ஆர்த்தியுடன்
பூசைநைவேத்தியங்கள் வப்பனே ஏவல்பணி செய்துநிற்பார்
பூசைநைவேத்தியங்கள் வப்பனே ஏவல்பணி செய்துநிற்பார்
சாரத்தகியா மாழ்வார்கள்
ஒருபக்கந்தான் சாங்கமுடன் ஏவலுக்கு முன்நிற்பாரே
ஒருபக்கந்தான் சாங்கமுடன் ஏவலுக்கு முன்நிற்பாரே
விளக்கவுரை :