4861. ஆச்சப்பா சமாதியிட
பக்கல்சென்றேன் வப்பனே யங்கிருக்குஞ் சித்துதன்னை

பாச்சலுடன் குளிகைவிட்டு
யானுமல்லோ பண்புடனே சித்தரிடம் நின்றேன்யானும்

வீச்சுடனே அங்கிருக்கும்
காவல்சித்தர் வினயமுடன் எந்தனையும் யாரென்றார்கள்

கூச்சலிட சித்துமுனி
கூட்டத்தார்கள் கொப்பெனவே எந்தனுக்கு பயன்சொல்வாரே

விளக்கவுரை :
4862. சொன்னமொழி தான்கேட்டு
தப்பாவண்ணம் சுந்தரமே இமயகிரிக்காணவென்று
தப்பாவண்ணம் சுந்தரமே இமயகிரிக்காணவென்று
நன்னயமாய் குளிகைகொண்டு
சீனம்விட்டு நளராஜ இந்திரனைக்காணவென்று
சீனம்விட்டு நளராஜ இந்திரனைக்காணவென்று
மன்னவனார் காலாங்கி
விடையும்பெற்று மகத்தான சதாசிவத்தின் அருளும்பெற்று

உன்னிதமாய் எட்டாங்கால்
வரையிற்சென்று வுத்தமனே வந்தேனென்று தொழுதிட்டேனே
வரையிற்சென்று வுத்தமனே வந்தேனென்று தொழுதிட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
4863. தொழுதேனே எட்டாங்கால்
வரையிலப்பா தெதொற்றமுடன் ரிஷிதேவர் முனிவர்தாமும்

பழுதுவரா வண்ணமது யடியேன்
நிற்க பட்சமுடன் என்மீதிற்கிருபைகூர்ந்து
நிற்க பட்சமுடன் என்மீதிற்கிருபைகூர்ந்து
மழுவலுடன் தேவேந்திரன்
சமாதிதன்னை மகிட்சியுடன் கொண்டல்லோ ரிஷிகள்தாமும்

முழுதுமே சமாதியது
பெருமைதன்னை முனையான சித்துமுனி யுரைத்திட்டாரே
பெருமைதன்னை முனையான சித்துமுனி யுரைத்திட்டாரே
விளக்கவுரை :
4864. உரைத்தாரே
திரேதாயினுகத்திலப்பா வுத்தமனார் தேவேந்திரன் உண்மைதன்னை

திரைப்புடனே
கெருகந்தருவரோடும் தீர்க்கமுடன் கிம்புருடர் விஞ்சையோடும்

முரைப்படியே
மெல்லிமேனகையினோடும் திலோர்த்தமையாள் ரம்பையோடும்

குறையாமல் ஊர்வசியாள்
கன்னியோடும் குவலயத்தில் வெகுகாலம் ஆண்டார்தானே
கன்னியோடும் குவலயத்தில் வெகுகாலம் ஆண்டார்தானே
விளக்கவுரை :
4865. தானான தேவேந்திர பகவான்தானும் தரணிபதி யாண்டிருக்கும் காலந்தன்னில்
கோனான பரமசிவன் கடாட்சத்தாலே
கொற்றவர்க்கு ஞானமது மிகவுண்டாகி
கொற்றவர்க்கு ஞானமது மிகவுண்டாகி
தேனான மனோன்மணியாள்
தரிசனத்தை செம்மலுடன் தேவேந்திரன் தானுங்கண்டு

மானான வையகத்தின்
வாழ்க்கைதன்னை மகதேவர் தன்மனதில் நினைத்திட்டாரே