4856. இருக்கவே சமாதியது
வருகிற்சென்றேன் எழிலான கன்னிமார் எந்தனைத்தான்

பொறுக்கவே யாரென்று
என்னைக்கேட்டு பொங்கமுடன் சபிப்பதற்கு எண்ணங்கொண்டார்

உருக்கமுடன் யானுமல்லோ
மனதுவந்து வுத்தமியே காலாங்கி சீஷனென்றேன்

வருக்கமுடன் சதாசிவத்தின்
சீஷனென்று வளமையுடன் பலகாலும் மொழிந்திட்டேனே

விளக்கவுரை :
4857. மொழிந்தேனே எந்தனது வரலாறெல்லாம் முனையான கன்னிமாரானவர்க்கு
வடியோடே யாமுரைக்க
மாதுதாமும் வளமையுடன் எந்தன்மேல் பட்சம்வைத்து

பழியதுவும் நேராமல்
எந்தனுக்கு பாங்குடனே சமாதிபுறங்கொண்டுசென்று

அழியாத வரமதுவும் எனக்குஓதி
வன்பான சமாதியிடஞ் சென்றார்தாமே
வன்பான சமாதியிடஞ் சென்றார்தாமே
விளக்கவுரை :
[ads-post]
4858. சென்றுமே எந்தனையுங்
கொண்டுமல்லோ செம்மலுடன் சமாதிபக்கல் கொண்டுநிற்க

வென்றிடவே சமாதியது
பிற்பாகத்தில் விருப்பமுடன் இந்திரனார் யானைக்கண்டேன்

குன்றுமேல் வெள்ளானைத்
தன்னைக்கண்டேன் குறிப்புடனே யடியேனும் மனம்நடுங்கி

கன்றுடனே மெய்நடுங்கி
நிற்கும்போது நலமான வெள்ளானை கேட்கலாச்சே
நிற்கும்போது நலமான வெள்ளானை கேட்கலாச்சே
விளக்கவுரை :
4859. ஆச்சப்பா வெள்ளானை
எந்தனைத்தான் வப்பனே யாரென்று கேட்கும்போது

மூச்சொடுங்கிப்போனதொரு
காலாங்கிநாதர் முனையான சீஷனென்று யானுரைத்தேன்

மாச்சலுடன்
அஞ்சனமாங்கிரியில்வாழும் மகத்தான சதாசிவத்தின் சீஷனென்றேன்

ஆச்சரியமாகவல்லோ
குளிகைகொண்டு வன்பாக மலையேறி வந்திட்டேனே
குளிகைகொண்டு வன்பாக மலையேறி வந்திட்டேனே
விளக்கவுரை :
4860. இட்டதொரு
போகரிஷியென்றுசொல்லி எழிலாகத் தாமுரைத்தேன் போகர்யானும்

அட்டகிரி தனில்வாழும்
வெள்ளையானை வன்புடனே மனதுவந்து மனங்களித்து

சட்டமுடன் எந்தனையும்
தலைமேற்கொண்டு தண்மையுள்ள எட்டாங்கால் தறையிற்சென்று

திட்டமுடன் தேவேந்திரன்
சமாதிபக்கல் தீர்க்கமுடன் கொண்டல்லோ விடுகலாச்சே