4966. காணவே இன்னமொரு மார்க்கஞ்
சொல்வேன் கருவான புலிப்பாணி மகனேகேளிர்
சொல்வேன் கருவான புலிப்பாணி மகனேகேளிர்
பூணவே காலாங்கி கடாட்சத்தாலே
புகழான குளிகையது கொண்டுமேதான்
புகழான குளிகையது கொண்டுமேதான்
வேணதொரு வதிசயங்கள்
காண்பதற்கு விருப்பமுடன் இருபதாம் வரையிற்சென்றேன்
காண்பதற்கு விருப்பமுடன் இருபதாம் வரையிற்சென்றேன்
ஊணவே குளிகையது கொண்டுமல்லோ
வுத்தமனே மேல்வரையிற் சென்றேன்பாரே
வுத்தமனே மேல்வரையிற் சென்றேன்பாரே
விளக்கவுரை :
4967. பாரேதான் குளிகைகொண்டு
யடியேன்தானும் பட்சமுடன் மலைதனிலே ஏறும்போது
யடியேன்தானும் பட்சமுடன் மலைதனிலே ஏறும்போது
நேரேதான்
சூரியமகாரிஷியார்தாமும் நேர்மையுடன் அருணனைதான் பூசைசெய்து
சூரியமகாரிஷியார்தாமும் நேர்மையுடன் அருணனைதான் பூசைசெய்து
சீரேதான் கிழக்குமுகந்
தானிருந்து சிறப்புடனே யாகமது செய்துமல்லோ
தானிருந்து சிறப்புடனே யாகமது செய்துமல்லோ
சேரேதான் கிட்டிருந்து
வடியேனப்பா செவ்வண்மை மகாரிஷியைப் பார்த்திட்டேனே
வடியேனப்பா செவ்வண்மை மகாரிஷியைப் பார்த்திட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
4968. பார்க்கையிலே சூரியமகா
ரிஷியார்தாமும் பண்பாக எந்தனையும் மனதுவந்து
ரிஷியார்தாமும் பண்பாக எந்தனையும் மனதுவந்து
தீர்க்கமுடன் நமஸ்கார
பூசையோடு தீரமுடன் வந்தவனாரென்றுகேட்க
பூசையோடு தீரமுடன் வந்தவனாரென்றுகேட்க
கோர்த்தகரம் தனையோடு
முடிவணங்கி குருபரனே யாரென்றுகூறி
முடிவணங்கி குருபரனே யாரென்றுகூறி
வேர்த்துவுடல் தானடுங்கி
யடியேன்தானும் வேதாந்தக் காலாங்கி என்றிட்டேனே
யடியேன்தானும் வேதாந்தக் காலாங்கி என்றிட்டேனே
விளக்கவுரை :
4969. என்றேனே காலாங்கி சீஷனென்றேன்
எழிலான சூரியனா ரிஷியாருக்கு
எழிலான சூரியனா ரிஷியாருக்கு
குன்றான மலையேறி
குளிகைபூண்டு கொற்றவனே மேல்வரையைக் காணவந்தேன்
குளிகைபூண்டு கொற்றவனே மேல்வரையைக் காணவந்தேன்
சென்றிடவே யடியேனும்
வந்ததாலே செம்முலுடன் எந்தனுக்கு காட்சிதந்து
வந்ததாலே செம்முலுடன் எந்தனுக்கு காட்சிதந்து
வென்றிடவே மகிமைதனைக்
கூறவென்று விழுந்திட்டேன் அவர்பாதம் அழுந்திட்டேனே
கூறவென்று விழுந்திட்டேன் அவர்பாதம் அழுந்திட்டேனே
விளக்கவுரை :
4970. இட்டதொரு எந்தனுக்கு
இதவுகூறி யெழிலான சூரியனார் ரிஷியார்தாமும்
இதவுகூறி யெழிலான சூரியனார் ரிஷியார்தாமும்
சட்டமுடன் ஆதித்தன்
பிறக்கும்ஜோதி தண்மையுளஃள சந்திரனார் இருக்கும்ஸ்தானம்
பிறக்கும்ஜோதி தண்மையுளஃள சந்திரனார் இருக்கும்ஸ்தானம்
வட்டமுடன் நட்சத்திரவரையுங்
கண்டேன் வளமான மேகமண்டலமுங் கண்டேன்
கண்டேன் வளமான மேகமண்டலமுங் கண்டேன்
திட்டமுடன் அக்கினி
மண்டலமுங் கண்டேன் தீரமுடன் சப்தமேகந் தனைக்கண்டேனே
மண்டலமுங் கண்டேன் தீரமுடன் சப்தமேகந் தனைக்கண்டேனே
விளக்கவுரை :