5001. அண்டபகிரண்டாண்ட மரனேகாப்பு ஆனந்த பூரணமாம் உமையாள்காப்பு
குண்டமெனும் குவலயத்தில்
குறியேகாப்பு குமரகுரு சீர்முருகர் பாதங்காப்பு
குறியேகாப்பு குமரகுரு சீர்முருகர் பாதங்காப்பு
புண்டரீக திருபெருமாள்
புவனைகாப்பு புகழான பிரமனவன் புனிதன்காப்பு
புவனைகாப்பு புகழான பிரமனவன் புனிதன்காப்பு
சண்டமாருதம்போலே வேழாயிரத்தை
சாற்றுகிறேன் காலாங்கி பாதங்காப்பே
சாற்றுகிறேன் காலாங்கி பாதங்காப்பே
விளக்கவுரை :
5002. காப்பான வாறாவதான காண்டம்
கருவான பொருளெல்லாம் இதிலடக்கம்
கருவான பொருளெல்லாம் இதிலடக்கம்
சேப்பான வேழாயிரம்
பொருள்தானப்பா சிறப்பான சத்தகாண்டகமுமாகும்
பொருள்தானப்பா சிறப்பான சத்தகாண்டகமுமாகும்
வேப்பான வாறாவதான காண்டம்
வெகுபொருள்கள் இதிலடக்கம் வினயமெத்த
வெகுபொருள்கள் இதிலடக்கம் வினயமெத்த
பாப்பான காண்டமது
வாறுக்குள்ளே பார்லோக வித்தையெல்லாம் காணலாமே
வாறுக்குள்ளே பார்லோக வித்தையெல்லாம் காணலாமே
விளக்கவுரை :
[ads-post]
5003. காணலாம் பெருநூலா
மேழாயிரத்தில் கருவான சரக்கெல்லாம் இதிலேதோயும்
மேழாயிரத்தில் கருவான சரக்கெல்லாம் இதிலேதோயும்
பூணவே குருநூல்தான்
பெருநூலப்பா புகழான சத்தசாகரந்தானாகும்
பெருநூலப்பா புகழான சத்தசாகரந்தானாகும்
வேணதொரு கருக்குருவும்
இதிலடக்கம் வேகமுடன் பாடிவைத்த சத்தகாண்டம்
இதிலடக்கம் வேகமுடன் பாடிவைத்த சத்தகாண்டம்
நாணவே நாதாக்கள்
ரிஷிகள்பாதம் நான்வணங்கிபாடிவைத்தேன் நன்மைபாரே
ரிஷிகள்பாதம் நான்வணங்கிபாடிவைத்தேன் நன்மைபாரே
விளக்கவுரை :
5004. பாரேதான் மாந்திரீக
ஜாலப்போக்கு பாங்கான வயித்தியமும் யோகமார்க்கம்
ஜாலப்போக்கு பாங்கான வயித்தியமும் யோகமார்க்கம்
சீரேதான் சிமிட்டுவித்தை
யனந்தம்போக்கு சிறப்பான கோல்வரிசை சிலம்பாட்டம்
யனந்தம்போக்கு சிறப்பான கோல்வரிசை சிலம்பாட்டம்
நேரேதான் பற்பமுடன்
செந்தூரங்கள் நெடிதான கட்டினமும் நீற்றினமுமாகும்
செந்தூரங்கள் நெடிதான கட்டினமும் நீற்றினமுமாகும்
தீரேதான் லேகியங்கள்
குளிகைமார்க்கம் திறமான லோகமாரணமுமாமே
குளிகைமார்க்கம் திறமான லோகமாரணமுமாமே
விளக்கவுரை :
5005. ஆமேதான் புலிப்பாணி
வருண்மைந்தாகேள் அப்பனேசொல்லுகிறேன் புத்திவானே
வருண்மைந்தாகேள் அப்பனேசொல்லுகிறேன் புத்திவானே
நாமேதான் காலாங்கி
நாதர்பாதம் நலமுடனே யான்வணங்கி கூறலுற்றேன்
நாதர்பாதம் நலமுடனே யான்வணங்கி கூறலுற்றேன்
வேமேதான் வெகுநூல்கள்
பார்த்துமேதான் விருப்பமுடன் இந்நூலையுந்தனுக்கு
பார்த்துமேதான் விருப்பமுடன் இந்நூலையுந்தனுக்கு
தாமேதான் குருநூலாய்ப்
பொருள்கள்கண்டு தக்கபடி செய்தேனே தரணியோர்க்கே
பொருள்கள்கண்டு தக்கபடி செய்தேனே தரணியோர்க்கே
விளக்கவுரை :