5046. அவிழ்க்கையிலே நெல்லதுவுங்
காரமேறி அழகுடன் நெல்லதுவுங் கண்ணிற்றோற்றும்

புவிதனிலே வெகுசனங்கள்
கூட்டத்தோடு பொங்கமுடன் தானழைத்து கும்பல்சேர்த்து

பவிமதிகள் போன்றதொரு
மாந்தருக்கு பண்பான ஜாலமொன்று சொல்வாயப்பா

துவிதமுள்ள நெல்லதனை
சபையோர்முன்னே துப்புரவாய் பூமிதனில் கொட்டிடாயே

விளக்கவுரை :
5047. கொட்டியே பலபேர்கள்
பார்க்கவல்லோ கொப்பெனவே ஜலமதனை நெல்லின்மேலே

திட்டமுடன் தான்தெளிப்பாய்
மைந்தாய்நீயும் தீர்க்கமுடன் நெல்லெல்லாம் பொறியேயாகும்

சட்டமுடன் பொறியெடுத்துப்
பார்க்கும்போது சார்பான நெற்பொறியும் மெய்யதாச்சு

வட்டமுடன் நெருப்பில்லாப்
பொறியுமாச்சு மகத்தான வித்தையிது ஜாலமாச்சு
பொறியுமாச்சு மகத்தான வித்தையிது ஜாலமாச்சு
விளக்கவுரை :
[ads-post]
5048. ஜாலமென்றால் நெருப்பில்லாப் பொறியுமாச்சு சாங்கமுடன் கண்டவர்கள் மயங்கலாச்சு
கோலமுடன் பொறியெடுத்து
சபையோர்முன்னம் பொங்கமுடன் தான்கொடுத்துபரிசுவாங்கி

தாலமுடன் வையகத்தில்
சித்தனைப்போல் தாரிணியில் வெகுகாலமிருந்துகொண்டு

சீலமுடன் லோகவதிசயமுங்கண்டு
சிற்பரனைப்போலிருந்து பூசிப்பாயே
சிற்பரனைப்போலிருந்து பூசிப்பாயே
விளக்கவுரை :
5049. பூசித்துத் தானிருக்கும்
காலந்தன்னில் பொங்கமுடன் மாந்தரெல்லாம் உன்னையப்பா

ஆசித்து வணங்கியேதான்
வன்புகூர்ந்து வப்பனே எந்நாளும் பதாம்புயத்தை

நேசித்து யுந்தமக்குக் கருணைகூர்ந்து
நெடுங்காலங் கார்த்திருப்பார் மாந்தரெல்லாம்

காசுமிகப் பொன்னையெல்லாம்
தருவார்பாரு கடாட்சித்து அவர்களுக்கு கதிசொல்வாயே
தருவார்பாரு கடாட்சித்து அவர்களுக்கு கதிசொல்வாயே
விளக்கவுரை :
5050. சொல்லவே புலிப்பாணி
மைந்தாகேளு சொற்பெரிய காலாங்கி தனைநினைந்து

வெல்லவே சினையுள்ள
மச்சந்தன்னை விருப்பமுடன் தானெடுத்து புனிதவானே

புல்லவே பனிநீரைத்தானெடுத்து
புகழாக சினைதனக்கு நித்தியந்தான்
புகழாக சினைதனக்கு நித்தியந்தான்
செல்லவே ரவிதனிலே
சுறுக்குத்தாக்கு செம்மலுடன் சூரியனும் வலிப்பான்பாரே