5051. வலித்துமே சினைதானும்
பனிநீர்தன்னை வளமுடனே தான்குடித்து நிற்கும்போது
பனிநீர்தன்னை வளமுடனே தான்குடித்து நிற்கும்போது
பலிப்புடைய சினையெல்லாம்
உதிர்த்துக்கொண்டு பட்சமுடன் கசகசாவில் கலப்பாயப்பா
உதிர்த்துக்கொண்டு பட்சமுடன் கசகசாவில் கலப்பாயப்பா
சலிப்பின்றி பரணிதனில்
அடைத்துமேதான் சட்டமுடன் பதனமது செய்துகொண்டு
அடைத்துமேதான் சட்டமுடன் பதனமது செய்துகொண்டு
கலிதனிலே வெகுமாண்பர்
கூட்டத்தோடு களிப்புடனே ஜாலமது செய்குவாயே
கூட்டத்தோடு களிப்புடனே ஜாலமது செய்குவாயே
விளக்கவுரை :
5052. செய்யவென்றால் ஜாலமது
மார்க்கங்கேளு செம்மண்ணு தொட்டியொன்று பாண்டமப்பா
மார்க்கங்கேளு செம்மண்ணு தொட்டியொன்று பாண்டமப்பா
துய்யநல்ல ஜலமதுவும்
பாண்டந்தன்னில் துப்புரவாய் நிறையவிட்டு புகலக்கேளு
பாண்டந்தன்னில் துப்புரவாய் நிறையவிட்டு புகலக்கேளு
பையவே பரணைதனை திறந்துமைந்தா
பாலகனே பாரினிலே வெகுபேர்காண்க
பாலகனே பாரினிலே வெகுபேர்காண்க
வையகங்கள் பிரமிக்க கசகசாவை
வண்மையுடன் தானெடுத்துக் கொட்டுவாயே
வண்மையுடன் தானெடுத்துக் கொட்டுவாயே
விளக்கவுரை :
[ads-post]
5053. கொட்டையிலே ஜனங்களெல்லாம்
மயங்குவார்கள் கோடியிலே புத்திமானொருவனுண்டு
மயங்குவார்கள் கோடியிலே புத்திமானொருவனுண்டு
சட்டமுடன் மற்றோர்கள்
காணாரப்பா தாரிணியில் காண்பதுவும் அரிதேயாகும்
காணாரப்பா தாரிணியில் காண்பதுவும் அரிதேயாகும்
திட்டமுடன் பாண்டமதை
மூடிப்போடு தீர்க்கமுடன் ஒருநாழிகையானபின்பு
மூடிப்போடு தீர்க்கமுடன் ஒருநாழிகையானபின்பு
வட்டமுள்ள பாண்டமதை
திறந்துபார்க்க வளமான சினையதுவும் மீனுமாச்சே
திறந்துபார்க்க வளமான சினையதுவும் மீனுமாச்சே
விளக்கவுரை :
5054. ஆச்சப்பா சினையெல்லா
மீனுமாச்சு வப்பனே கசகசா நின்றுபோச்சு
மீனுமாச்சு வப்பனே கசகசா நின்றுபோச்சு
நீச்சப்பா சிறுமீன்கள்
பொடிகளப்பா நிலையான பாண்டமதில் மேயலாச்சு
பொடிகளப்பா நிலையான பாண்டமதில் மேயலாச்சு
மேச்சப்பா பொரித்ததெல்லாம்
சினைதான்கெட்டி மேன்மையுள்ள கசகசா சொத்தையென்று
சினைதான்கெட்டி மேன்மையுள்ள கசகசா சொத்தையென்று
ஆச்சரியமாகவல்லோ
வுரைப்பாயப்பா வருண்மைந்தா மெய்யென்று நம்புவாரே
வுரைப்பாயப்பா வருண்மைந்தா மெய்யென்று நம்புவாரே
விளக்கவுரை :
5055. நம்பியே மாண்பரெல்லாம்
ஏக்கம்கொண்டு நடுநடுங்கி பிரமித்து சோபித்தேதான்
ஏக்கம்கொண்டு நடுநடுங்கி பிரமித்து சோபித்தேதான்
வெம்பியே முகம்வாடி
யுளங்களித்து வேகமுடன் ஆசீர்மம்மிகவுஞ் செய்து
யுளங்களித்து வேகமுடன் ஆசீர்மம்மிகவுஞ் செய்து
தம்பியே எந்தன்குரு நாதபோதா
தாரணியில் உனைப்போல சித்தனுண்டோ
தாரணியில் உனைப்போல சித்தனுண்டோ
கும்பியே கைகுவித்து
வுளங்களித்து கொப்பெனவே கால்தனிலே பனிகுவாரே
வுளங்களித்து கொப்பெனவே கால்தனிலே பனிகுவாரே
விளக்கவுரை :