5136. மூடியே திரைநீக்கி
மைந்தாபாரு முனையான பூசனிக்காய் குடத்துள்ளேகி
மைந்தாபாரு முனையான பூசனிக்காய் குடத்துள்ளேகி
ஓடியே காயதுவும்
பாண்டத்துள்ளே வுத்தமனே யிருக்கின்ற வயணம்பாரு
பாண்டத்துள்ளே வுத்தமனே யிருக்கின்ற வயணம்பாரு
சாடியே ஜலமதனை யகற்றிப்போடு
சட்டமுடன் பாண்டமதை திறந்துகாட்ட
சட்டமுடன் பாண்டமதை திறந்துகாட்ட
வாடியே குடத்துக்குள்
காயைக்காட்ட வண்மையுள்ள ஜாலமென்று மயங்குவாரே
காயைக்காட்ட வண்மையுள்ள ஜாலமென்று மயங்குவாரே
விளக்கவுரை :
5137. மயங்குவார்
குடத்துக்குள் பூசனிக்காய் மார்க்கமுடன்
சென்றதொரு புதுமைகண்டு
குடத்துக்குள் பூசனிக்காய் மார்க்கமுடன்
சென்றதொரு புதுமைகண்டு
தியங்கியே
ஜெகஜாலயேந்திரஜாலம் தீர்க்கமுடன் மாந்திரீகம் இதற்கீடுண்டோ
ஜெகஜாலயேந்திரஜாலம் தீர்க்கமுடன் மாந்திரீகம் இதற்கீடுண்டோ
நயம்படவே தாமுரைத்து
மாண்பரெல்லாம் நாதாந்த சித்துவென்று நடுங்குவார்கள்
மாண்பரெல்லாம் நாதாந்த சித்துவென்று நடுங்குவார்கள்
ஜெயம்பெறவே வித்தையிது
யதிதவித்தை செய்கிறதோர் வண்மைகண்டு பிரமிப்பாரே
யதிதவித்தை செய்கிறதோர் வண்மைகண்டு பிரமிப்பாரே
விளக்கவுரை :
[ads-post]
5138. பாரேதான் இவ்வண்ண
தந்திரஜாலம் பாரினிலே கருவாளி யறிவான்பாரு
தந்திரஜாலம் பாரினிலே கருவாளி யறிவான்பாரு
நேரேதான் ஜாலவகை செய்துமல்லோ
நெடிதான பிரம்மலபி கடந்தோன்போலே
நெடிதான பிரம்மலபி கடந்தோன்போலே
சேரேதான் மாணாக்கள்
கோடிமுன்னே செய்துமே தந்திரமாம் ஜாலப்போக்கில்
கோடிமுன்னே செய்துமே தந்திரமாம் ஜாலப்போக்கில்
நீரேதான் பணமதுவும்
மிகவேவாங்கி நீதியுடன் பிழைப்பதுவும் தருமமாமே
மிகவேவாங்கி நீதியுடன் பிழைப்பதுவும் தருமமாமே
விளக்கவுரை :
5139. தருமமாஞ் ஜெகஜால தந்திரஜாலம்
தாரிணியில் பிழைப்பதுவே நீதியாகும்
தாரிணியில் பிழைப்பதுவே நீதியாகும்
கருமமா மற்றொருகை தொழிலினாலே
காசினியில் வெகுபாவமெய்தும்பாரு
காசினியில் வெகுபாவமெய்தும்பாரு
மருமமது யாருக்கும்
வெளியிடாமல் மார்க்கமுடன் ஜீவனத்தை செய்துகொண்டு
வெளியிடாமல் மார்க்கமுடன் ஜீவனத்தை செய்துகொண்டு
சொரூபமென்ற ஞானோபதேசந்தன்னை
சுத்தமுடன் பெறுபவனே சித்தனாமே
சுத்தமுடன் பெறுபவனே சித்தனாமே
விளக்கவுரை :
5140. சித்தனாய்ப் பிறந்தாலும்
தீர்மைவேண்டும் சீருலகில் பலபேர்கள் மதிப்பேவேண்டும்
தீர்மைவேண்டும் சீருலகில் பலபேர்கள் மதிப்பேவேண்டும்
கத்தனாங் காலாங்கி
போலேகீர்த்தி காசினியில் அவர்போலே பெறவேவேண்டும்
போலேகீர்த்தி காசினியில் அவர்போலே பெறவேவேண்டும்
நித்தமுமே மனோன்மணியாள்
அருளேவேண்டும் நீங்காத தவத்துறுதி கொள்ளவேண்டும்
அருளேவேண்டும் நீங்காத தவத்துறுதி கொள்ளவேண்டும்
பத்தியுடன்
சித்துமனதுறுதிவேண்டும் பாரினிலே நீயுமொரு நீதிவானே
சித்துமனதுறுதிவேண்டும் பாரினிலே நீயுமொரு நீதிவானே
விளக்கவுரை :