HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5156 - 5160 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5156 – 5160 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5156 – 5160 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5156. எரிக்கையிலே
கொழுந்ததுபோலெறியும்போது யெழிலான சங்கிலியாம் வீரமப்பா
முறுக்கியதோர் சங்கிலியை
தீயிற்போட்டு முனையான தீயதனிற் காய்ச்சிக்கொண்டு
பரிக்கியே பலபேர்கள்
மாண்பர்பார்க்க பட்சமுடன் நெய்யதனைக் கையிற்றோய்த்து
நெருக்கியே சங்கிலியை
வுருவும்போது நெடிதான தீயதுவும் பற்றாதன்றே
விளக்கவுரை :
5157. அன்றான சங்கிலியைப் பார்க்கும்போது அடலான தீபமது சுடர்போல் தோற்றும்
குன்றான மலைக்கல்லு
கருங்கல்லப்பா கொப்பெனவே யிதுபோலயெடுக்கலாகும்
சென்றுமே ராஜரிடம்
ஜாலம்செய்து சிறப்பான பரிசுமுதல் யாவும்பெற்று
வென்றிடவே ஜாலமது
தந்திரஜாலம் வினோதமுடன் செய்துமல்லோ பரிசுகொள்ளே
விளக்கவுரை :

[ads-post]
5158. கொள்ளவே வெகுநபர்கள்
மெச்சும்பாலா குவலயத்தில் நீயுமொரு சித்தனைப்போல்
எள்ளளவுங் குறையதுவும்
நேராமற்றான் யெழிலான வித்தையது செய்துமல்லோ
வுள்ளபடி சிவயோகம் ராஜயோகம்
வுத்தமனே சமாதிநிலை நின்றுகொண்டு
கள்ளமில்லா
தேவரிஷிதம்மைப்போல காசினியில் வெகுகாலம் வாழ்குவீரே
விளக்கவுரை :
5159. வாழ்க்கையிலே வுமைக்கண்ட
மாண்பரெல்லாம் வையகத்தில் இவர்போலுஞ்சித்துமுண்டோ
தாழ்மையுடன் உமைப்பணிவார்
கோடிமாண்பர் தாரணியில் வுனக்கீடு வொருவருண்டோ
ஆழ்மையுள்ள மாண்பாலா
புத்திவானே வவனிதனில் ஜாலவித்தை செய்துகொண்டு
மேழ்மையுடன் பூலோக
வாழ்க்கைதன்னில் மேதினியில் யெப்போதும் வாழ்குவீரே
விளக்கவுரை :
5160. வாழவே யின்னமொரு
கருமானங்கேள் வண்மையுள்ள புலிப்பாணி மைந்தாபாரு
தாழவே ரெண்டகமாஞ் சாதியப்பா
தாக்கான பூசாலி செய்யுமார்க்கம்
ஆழவே பேய்கொண்ட மாண்பர்தம்மை
வன்புடனே தாமழைத்து சபையோர்முன்னே
சாழலுடன் பேயாட்டம்
கொள்ளுமார்க்கம் சட்டமுடன் தேவதைகள் வரவுதானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments