5171. கூறியதோர் மையதனால்
அனேகசித்து குவலயத்திலாடலாம் பேய்தனக்கும்

மீறிதோர் மையினால்
அஷ்டசித்து மேதினியில் வெகுகோடி மாண்பரப்பா

சீறியதோர் வேதாளம்
பேயாட்டங்கள் சிறப்புடனே கருவென்ற மையினாலே

வீறிதோர் கருமானந்
தன்னைக்கொண்டு விட்டகுறை தனையகற்றி செய்வாய்பாரே

விளக்கவுரை :
5172. செய்யவே மையினுட
பெருமைதானும் சிறப்பான பூதலத்தில் எவராலாகும்

வெய்யவே விட்டகுறை
யிருந்தவர்க்கும் மேதினியில் அம்மைதான் பலிக்கும்பாரு

துய்யநல்ல மையதுவுஞ்
செய்வாரானால் துரைராஜ சுந்தரனைக் காணலாகும்

மெய்யான மையினுட போக்குதன்னை
மேதினியில் காண்பவனே சித்தனாமே
மேதினியில் காண்பவனே சித்தனாமே
விளக்கவுரை :
[ads-post]
5173. சித்தனாம் பூவுலகில் ரிஷிதானென்பர் சிறப்பான கருவி கரணாதியுள்ளோன்
முத்தனாம் மூதுலகம்
கடந்தஞானி முனையான பிரம்மலபி கடந்தோனென்பார்

சத்தியத்தைத் தவறாத
வேள்வியோனாம் தரணிபதி யுலகாளும் ராஜனென்பார்

நித்தியமும் பிராணநிலை
கலையில் நின்று நிட்களங்கமான சுடரென்பார்தானே
கலையில் நின்று நிட்களங்கமான சுடரென்பார்தானே
விளக்கவுரை :
5174. சுடரான வையத்து
சித்தனென்பார் சூட்சாதி சூட்சமதைக் கடந்தஞானி

அடலான மாண்பரெல்லாம்
வணங்கும்ஞானி வவனிதனில் விட்டகுறை யிருந்துதானால்

திடமான ஞானியென்று
பேர்வகுப்பான் தீர்க்கமுள்ள ஜெகஜால மந்திரவாதி

மடலான தத்துவங்கள்
தொண்ணூற்றாறும் மார்க்கமுடன் தானறிந்த மதியவானே
தொண்ணூற்றாறும் மார்க்கமுடன் தானறிந்த மதியவானே
விளக்கவுரை :
5175. மதியான மையினுட
மார்க்கத்தாலே மகத்தான லோகமெல்லாம் வசியமாகும்

கதியான மோட்சமென்ற
மாளிதானும் காணிக்கையெப்போதும் கழரொண்ணாது

விதியான விதியிருந்தால்
மையின்போக்கு வீணிலே போகாது சதாகாலந்தான்
மையின்போக்கு வீணிலே போகாது சதாகாலந்தான்
துதியான இலங்கைமன்னன்
மையினாலே தொல்லுலகோர் யெப்போதும் துதிப்பார்காணே