5166. தாமான பேயாட்டங்
கொண்டமாண்பர் தன்மையுடன் பூசைமுகம் யேர்வையில்லை
கொண்டமாண்பர் தன்மையுடன் பூசைமுகம் யேர்வையில்லை
நாமான மாகவல்லோ வேதமோதி
நடுச்சாம பூசையது செய்வேனென்றும்
நடுச்சாம பூசையது செய்வேனென்றும்
வேமான லாடகவி முனிதானென்றும்
விட்டகுறை யிருந்ததினா லிங்கேவந்தேன்
விட்டகுறை யிருந்ததினா லிங்கேவந்தேன்
சாமான்னிய மானதொரு
முனிதானல்ல தத்துவத்திற் பேர்கடந்த முனிதான்பாரே
முனிதானல்ல தத்துவத்திற் பேர்கடந்த முனிதான்பாரே
விளக்கவுரை :
5167. முனியான முனியல்லோ
பிரம்மராட்சி மூதுலகைக் கடந்ததொரு ஞானசித்து
பிரம்மராட்சி மூதுலகைக் கடந்ததொரு ஞானசித்து
சனியான ராட்சதனும்
எனைத்தொடர்ந்து தாரணியில் கேணிதனில் விழுந்தபூதம்
எனைத்தொடர்ந்து தாரணியில் கேணிதனில் விழுந்தபூதம்
பனிபோன்ற மலைவளத்தை
சுத்தும்பூதம் பட்சமுடன் பிடாரிகளை வணங்கும்பூதம்
சுத்தும்பூதம் பட்சமுடன் பிடாரிகளை வணங்கும்பூதம்
தனியான தத்துவங்கள்
அதிகங்கொண்ட தயாபரியை மறவாத பூதமாமே
அதிகங்கொண்ட தயாபரியை மறவாத பூதமாமே
விளக்கவுரை :
[ads-post]
5168. பூதமாம் பேயாட்ட
முப்பத்திரண்டு பூதலத்தில் மிக்ககூறும் அதிதவித்தை
முப்பத்திரண்டு பூதலத்தில் மிக்ககூறும் அதிதவித்தை
நீதமுடன் சற்பனையோடொபசாரம்
நீதியுடன் நடப்பதுவும் சிலதுபூதம்
நீதியுடன் நடப்பதுவும் சிலதுபூதம்
தீதமுடன் தலைவிரித்தல்
ஆட்டங்கொண்டு திகழான வார்த்தைகளும் மிகவேயாகும்
ஆட்டங்கொண்டு திகழான வார்த்தைகளும் மிகவேயாகும்
கோதகமாய்
மலையிலேறிப்போவேனென்று தோற்றமுடன் சிலபூதம் கூறுங்காணே
மலையிலேறிப்போவேனென்று தோற்றமுடன் சிலபூதம் கூறுங்காணே
விளக்கவுரை :
5169. காணவே இந்திராதி ஜாலமப்பா
கருவான கருவிகளும் மையினாலும்
கருவான கருவிகளும் மையினாலும்
கோணவே யட்சரத்தின்
பீட்டகந்தான் சொல்லும் வில்லாலுங் கரணத்தாலும்
பீட்டகந்தான் சொல்லும் வில்லாலுங் கரணத்தாலும்
பூணவே காஞ்சோரிப்
பொடியினாலும் புகழான திருவெண்ணீர் கலப்பினாலும்
பொடியினாலும் புகழான திருவெண்ணீர் கலப்பினாலும்
ஆணவங்கள் தானொடுங்கி
பேய்கள்தானும் வன்புடனே வாய்திறந்து கூறுந்தானே
பேய்கள்தானும் வன்புடனே வாய்திறந்து கூறுந்தானே
விளக்கவுரை :
5170. தானான பிரணவத்தை யுச்சரித்து
தண்மையுடன் அகஸ்தியனார் காண்டந்தன்னில்
தண்மையுடன் அகஸ்தியனார் காண்டந்தன்னில்
கோனான யென்பாட்டன் கும்பயோனி
குருசொன்ன காவியம் பன்னீராயிரந்தான்
குருசொன்ன காவியம் பன்னீராயிரந்தான்
தேனான காண்டமது
பனிரெண்டுக்குள்ளே திறமான முதற்காண்டந் தன்னிலப்பா
பனிரெண்டுக்குள்ளே திறமான முதற்காண்டந் தன்னிலப்பா
மானான இலங்கைபதி வேந்தனுக்கு
மகத்தான மையொன்று கூறினாரே
மகத்தான மையொன்று கூறினாரே
விளக்கவுரை :