5211. வண்மையாஞ் சொரூபநிலை
பின்தொடர்ந்து வாகுடனே யுந்தனிடம் உலாவும்பாரு
பின்தொடர்ந்து வாகுடனே யுந்தனிடம் உலாவும்பாரு
திண்மையாய் சயனங்கள்
செய்யும்போது தீர்க்கமுடன் பூமிதனில் நடக்கும்போது
செய்யும்போது தீர்க்கமுடன் பூமிதனில் நடக்கும்போது
புண்மையாய்
யுளுக்கார்த்திருக்கும் போதும் தகமையுடன் ஒருவருடன் பேசும்போதும்
யுளுக்கார்த்திருக்கும் போதும் தகமையுடன் ஒருவருடன் பேசும்போதும்
உண்மையாய் உந்தனுக்கு
வருங்காலத்தை யுத்தமனே யுந்தமக்கு கூறும்பாரே
வருங்காலத்தை யுத்தமனே யுந்தமக்கு கூறும்பாரே
விளக்கவுரை :
5212. கூறுமே நன்மையென்ற
தீமையாவும் குறிப்புடனே யுந்தமக்கு முன்னேசொல்லும்
தீமையாவும் குறிப்புடனே யுந்தமக்கு முன்னேசொல்லும்
மாறுபடா மேனியது வாசிகூறும்
வளமான தேகமது கற்றூனாகும்
வளமான தேகமது கற்றூனாகும்
வீறுடனே வையகத்தில்
கோடிகாலம் வித்தகனே இருப்பதுவும் நிட்சயந்தான்
கோடிகாலம் வித்தகனே இருப்பதுவும் நிட்சயந்தான்
நாறுமுடல் அழியாது கோடிகாலம்
நாணிலத்தில் இருப்பதுவும் சமாதியாமே
நாணிலத்தில் இருப்பதுவும் சமாதியாமே
விளக்கவுரை :
[ads-post]
5213. ஆமேதான் சாயாவின் தரிசனத்தை
வப்பனே கண்டவர்க்கு எல்லாஞ்சித்தி
வப்பனே கண்டவர்க்கு எல்லாஞ்சித்தி
தாமேதான் அட்டமாஞ் சித்தியாவும்
தாரணியில் அடைவதற்கு ஐயமில்லை
தாரணியில் அடைவதற்கு ஐயமில்லை
போமேதான் பனிரண்டு
வாண்டுமட்டும் பொங்கமுடன் கண்டவர்க்கே சித்தியாகும்
வாண்டுமட்டும் பொங்கமுடன் கண்டவர்க்கே சித்தியாகும்
வேமேதான் காணாத மாண்பருக்கு
குறையிருந்தாலும் வாய்க்காதன்றே
குறையிருந்தாலும் வாய்க்காதன்றே
விளக்கவுரை :
5214. அன்றான தரிசனத்தைக்
கண்டமாண்பர் வவனியிலே தானுமொரு சித்தனைப்போல்
கண்டமாண்பர் வவனியிலே தானுமொரு சித்தனைப்போல்
குன்றான மலைதனிலே
இருக்கலாகும் குவலயத்தில் நீயுமொரு சித்தனைப்போல்
இருக்கலாகும் குவலயத்தில் நீயுமொரு சித்தனைப்போல்
வென்றிடவே தேவாதி
ரிஷிகள்தம்மை விண்ணுலகில் காண்பதற்கு யிடமுண்டாகும்
ரிஷிகள்தம்மை விண்ணுலகில் காண்பதற்கு யிடமுண்டாகும்
தென்திசையில் அகத்தியனார்
முனிவர்தானும் செப்பினார் இந்தமுறை சொன்னார்பாரே
முனிவர்தானும் செப்பினார் இந்தமுறை சொன்னார்பாரே
விளக்கவுரை :
5215. பாரேதான் சரநூலாம் பஞ்சாட்சி
பாரினிலே மாணாக்கர் பிழைக்கவென்று
பாரினிலே மாணாக்கர் பிழைக்கவென்று
நேரேதான் சாத்திரத்தைப்
பாடிவைத்தார் நீதியுடன் சாயாவின் தரிசனத்தை
பாடிவைத்தார் நீதியுடன் சாயாவின் தரிசனத்தை
சேரேதான் தரிசனத்தை
காண்பதற்கு செம்மலுடன் வழிசொன்னார் மைதானில்லை
காண்பதற்கு செம்மலுடன் வழிசொன்னார் மைதானில்லை
கூரேதான் மையினது
மார்க்கந்தன்னை கூறினேன் காலாங்கி கடாட்சந்தானே
மார்க்கந்தன்னை கூறினேன் காலாங்கி கடாட்சந்தானே
விளக்கவுரை :