5226. இட்டதொரு போகரிஷிநாதர்தாமும்
எழிலான சீனபதிப்பெண்களுக்கு
எழிலான சீனபதிப்பெண்களுக்கு
சட்டமுடன் சாயாவின்
தரிசனத்தை சாங்கமுடன் போதித்தார் போகர்தாமும்

அட்டதிசை தான்புகழும்
சாயாவின்தன் வன்பான தரிசனத்தை கூறும்போது
சாயாவின்தன் வன்பான தரிசனத்தை கூறும்போது
திட்டமுடன் மாதரெல்லாம்
கண்டுமல்லோ திறமுடனே மனதுவந்து களிப்புற்றாரே

விளக்கவுரை :
5227. களிப்பான தெரிசனத்தைப்
பெண்களெல்லாம் கருத்துடனே பார்த்தல்லோ சந்தோஷித்து

தளிர்போன்ற கரமதனை
கண்ணில்வொத்தி சார்புடனே சாயாவின் தரிசனத்தை

பளிங்குடனே எங்களுக்கு
போதித்தாலே பாங்குடனே தரிசித்து மனங்களித்து

அளியாமல் எங்களது காயந்தன்னை
வவனியிலே தாமிருக்கச் செய்வோம்பாரே
வவனியிலே தாமிருக்கச் செய்வோம்பாரே
விளக்கவுரை :
[ads-post]
5228. பாரேதான் காயாதி
கற்பங்கொண்டு பாங்குபெற எந்நாளும் பாரின்மீது

சீரேதான் தாமிருந்து
யோகசாதம் சிறப்புடனே கண்டல்லோ நாங்களுந்தான்

நேரேதான்
பனிரண்டுவாண்டுமட்டும் நேர்புடனே சாதனைகள் மிகவுஞ்செய்து

வீரேதான் விண்ணுலகு
வதிசயத்தை விருப்பமுடன் காண்பமென்று வினவிட்டாரே
வதிசயத்தை விருப்பமுடன் காண்பமென்று வினவிட்டாரே
விளக்கவுரை :
5229. இட்டதொரு பெண்களுக்கு போகர்தாமும்
யெழிலான வித்தையென்ற சாதனத்தை
யெழிலான வித்தையென்ற சாதனத்தை
தொட்டகுறி போலல்லோ
காண்பித்தேதான் தேறாமல் எப்போதும் காண்பதற்கு

பட்டதொரு குறிபோல தரிசனத்தை
பாங்குபெற போதித்துப் பெண்களுக்கு
பாங்குபெற போதித்துப் பெண்களுக்கு
சட்டமுடன் குளிகையது
கொண்டுமல்லோ சாங்கமுடன் மறுபடியும் வந்திட்டாரே
கொண்டுமல்லோ சாங்கமுடன் மறுபடியும் வந்திட்டாரே
விளக்கவுரை :
5230. வந்தாரே மேருவுக்குத்
தெற்கேயப்பா வளமுடனே நர்மதாநதிக்குப்பின்னால்

அந்தமுடன்
போகரிஷிநாதர்தாமும் அன்பாக குளிகையது பூண்டுகொண்டு

நிந்தனைகளில்லாமல்
ரிஷியார்தாமும் நீதியுடன் வேடிக்கை சிமிட்டுவித்தை

சொந்தமுடன் செய்தல்லோ
மாண்பருக்கு சூட்சாதி சூட்சமெல்லாம் காண்பித்தாரே