5221. பாரேதான் மையினால் மேகஜாலம்
பாங்குடனே தெரிசனையுங் காணலாகும்
பாங்குடனே தெரிசனையுங் காணலாகும்
நேரேதான் இக்கருவை
சித்தர்தானும் நெறிமுறைமை தானறிந்து கூறாமற்றான்
சித்தர்தானும் நெறிமுறைமை தானறிந்து கூறாமற்றான்
சீரேதான் கருக்குருவை
மறைத்துவிட்டு சீர்தப்பி தெரிசனத்தைப் பாடிவைத்தார்
மறைத்துவிட்டு சீர்தப்பி தெரிசனத்தைப் பாடிவைத்தார்
ஆரோதான் எனைப்போல
சொன்னாரப்பா வப்பனே வுண்மையது வுரைத்திட்டோமே
சொன்னாரப்பா வப்பனே வுண்மையது வுரைத்திட்டோமே
விளக்கவுரை :
5222. உண்மையாய் சாத்திரங்கள்
கண்டாராய்ந்து உவமையுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
கண்டாராய்ந்து உவமையுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
திண்மையாய் காலாங்கி
கிருபையாலே திறமுடனே யுந்தமக்கு வோதிவைத்தேன்
கிருபையாலே திறமுடனே யுந்தமக்கு வோதிவைத்தேன்
வண்மையாய் நீயுமொரு
சித்தனைப்போல் வளமுடனே யுலகுதனி லிருந்துகொண்டு
சித்தனைப்போல் வளமுடனே யுலகுதனி லிருந்துகொண்டு
நன்மையாய் நாதாக்கள் பாதம்போற்றி
நாட்டமுடன் எப்போதும் வாழ்வீர்காணே
நாட்டமுடன் எப்போதும் வாழ்வீர்காணே
விளக்கவுரை :
[ads-post]
5223. காணவே போகரிஷிநாதர்தானும்
கனமான காலாங்கிநாதர்பாதம்
கனமான காலாங்கிநாதர்பாதம்
பூணவே யவர்பாதந் தொட்டுமல்லோ
புகழுடனே மதியமுர்தம் பூண்டுமல்லோ
புகழுடனே மதியமுர்தம் பூண்டுமல்லோ
தோணவே குளிகைதனை
பூண்டுகொண்டு துப்புரவாய் சீனபதிக்கேகியல்லோ
பூண்டுகொண்டு துப்புரவாய் சீனபதிக்கேகியல்லோ
நீணவே காலாங்கி சமாதிபக்கல்
நின்றாரே நெடுநேரம் நின்றிட்டாரே
நின்றாரே நெடுநேரம் நின்றிட்டாரே
விளக்கவுரை :
5224. நின்றதொரு போகரிஷி வந்தசேதி
நீதியுள்ள காலாங்கிநாதருக்கு
நீதியுள்ள காலாங்கிநாதருக்கு
சொந்தமுடன்
மனோலயத்திலறிந்துகொண்டு தோற்றமுடன் போகரிஷிநாதருக்கு
மனோலயத்திலறிந்துகொண்டு தோற்றமுடன் போகரிஷிநாதருக்கு
அந்தமுடன் அசரீரிவாக்கினாலே
யங்ஙனவே சப்தமது கேட்கலாச்சு
யங்ஙனவே சப்தமது கேட்கலாச்சு
விந்தையுடன் சப்தமது
கேட்டபோது விருப்பமுடன் போகரிஷி வணங்கிட்டாரே
கேட்டபோது விருப்பமுடன் போகரிஷி வணங்கிட்டாரே
விளக்கவுரை :
5225. வணங்கியதோர் போகரிஷிநாதர்தானும் வாகான ஞானோபதேசங்கேட்டு
இணங்கியே சிரம்பணிந்து
கைகுவித்து யெழிலான காலாங்கிநாதருக்கு
கைகுவித்து யெழிலான காலாங்கிநாதருக்கு
மணங்கமழும் வேதாந்த
தாயாருக்கு மகிழ்ச்சியுடன் இருபாதந் தெண்டனிட்டு
தாயாருக்கு மகிழ்ச்சியுடன் இருபாதந் தெண்டனிட்டு
சுணங்கமது வாராமல்
போகர்தாமும் துப்புரவாய் சீனபதி வந்திட்டாரே
போகர்தாமும் துப்புரவாய் சீனபதி வந்திட்டாரே
விளக்கவுரை :