5296. நீதியால்
பூமிசர்க்கரையின்மூலம் நிட்களங்கமானதொரு பரங்கிப்பட்டை
பூமிசர்க்கரையின்மூலம் நிட்களங்கமானதொரு பரங்கிப்பட்டை
சாதியாம் நல்லதொரு
மாஞ்சில்தானும் தண்மையுள்ள தண்ணீரின் மிட்டாந்தானும்
மாஞ்சில்தானும் தண்மையுள்ள தண்ணீரின் மிட்டாந்தானும்
வேதியாம் மூச்சரணை
மூலந்தானும் வேகமென்ற கொடிவேலி மூலந்தானும்
மூலந்தானும் வேகமென்ற கொடிவேலி மூலந்தானும்
ஆதியாம் பொன்னினாவாரைமூலம்
வப்பனே நிலைபனையின் மூலங்கூட்டே
வப்பனே நிலைபனையின் மூலங்கூட்டே
விளக்கவுரை :
5297. கூட்டவே கற்பகமாந்தருவின்மூலம் குணமான வெந்தோன்றி மூலந்தானும்
நீட்டமுடன் நன்னாரி மூலமப்பா
நிலையான வெள்ளையென்ற குன்றிமூலம்
நிலையான வெள்ளையென்ற குன்றிமூலம்
நாட்டமுடன் மிதுவென்ன
மொன்றாயல்லோ நளினமுடன் சரியெடையாய் யெடுத்துக் கொண்டு
மொன்றாயல்லோ நளினமுடன் சரியெடையாய் யெடுத்துக் கொண்டு
பூட்டகமாய் ரவிதனிலே
காயப்போடு புகழான மூலமதைப் பொய்யாய்ச் செய்யே
காயப்போடு புகழான மூலமதைப் பொய்யாய்ச் செய்யே
விளக்கவுரை :
[ads-post]
5298. செய்யவே
கல்லுரலிலிட்டுமைந்தா செப்புகிறேன் மலைத்தேனுங்கூடவிட்டு
கல்லுரலிலிட்டுமைந்தா செப்புகிறேன் மலைத்தேனுங்கூடவிட்டு
பையவே மெழுகுபதந்
தனிலிடித்து பாண்மையுடன் சிமிழ்தனிலே பதனம்பண்ணு
தனிலிடித்து பாண்மையுடன் சிமிழ்தனிலே பதனம்பண்ணு
துய்யதொரு மெழுகதனை
யந்திசந்தி துப்புரவாய்த் தானுமல்லோ கொண்டபின்பு
யந்திசந்தி துப்புரவாய்த் தானுமல்லோ கொண்டபின்பு
வெய்யவே யாவின்பாலுடனே
கொள்ளு வேமென்ற வீரதுவுந் தணியந்தானே
கொள்ளு வேமென்ற வீரதுவுந் தணியந்தானே
விளக்கவுரை :
5299. தணியுமே முன்போல தேகந்தானும்
சட்டமுடன் காந்தியது மின்னலாகும்
சட்டமுடன் காந்தியது மின்னலாகும்
மணிபோன்ற காயாதி கற்பந்தன்னை
மண்டலத்தி லுண்டதொரு மாண்பருக்கு
மண்டலத்தி லுண்டதொரு மாண்பருக்கு
துணிவுடனே களஞ்சிக்கு
மேலேயப்பா துப்புரவாய்க் கொள்ளுவது மெத்தநன்று
மேலேயப்பா துப்புரவாய்க் கொள்ளுவது மெத்தநன்று
நணிலான தேகமது இறுகியல்லோ
நயனமது பரிதிமுன்னே ஜொலிக்கும்பாரே
நயனமது பரிதிமுன்னே ஜொலிக்கும்பாரே
விளக்கவுரை :
5300. ஜொலிக்குமே பரிதியது
மயங்கிப்போகும் தோறாமல் அருந்ததியும் கண்ணிற்றோன்றும்
மயங்கிப்போகும் தோறாமல் அருந்ததியும் கண்ணிற்றோன்றும்
வலித்ததொரு நேத்திரமும்
நீரேகுன்றி வளமையுடன் கண்ணொளிவு பிரகாசந்தான்
நீரேகுன்றி வளமையுடன் கண்ணொளிவு பிரகாசந்தான்
ஒலிக்குமே வையகங்கள்
கண்ணிற்றோற்றும் ஓகோகோ காலாங்கி காயகற்பம்
கண்ணிற்றோற்றும் ஓகோகோ காலாங்கி காயகற்பம்
பலிக்குமே பாருலகில்
யார்தான்செய்வார் பாலகரே புண்ணியர்க்கு வாய்க்கும்பாரே
யார்தான்செய்வார் பாலகரே புண்ணியர்க்கு வாய்க்கும்பாரே
விளக்கவுரை :