5306. போடேதான் பின்னுமந்த
செயநீர்தன்னால் பொங்கமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
செயநீர்தன்னால் பொங்கமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
நீடேதான் சிறுபில்லைத்
தகடுபோலாம் நிட்களங்கமாகவல்லோ பில்லைசெய்து
தகடுபோலாம் நிட்களங்கமாகவல்லோ பில்லைசெய்து
நாடேதான் ரவிதனிலே காயவைத்து
நலமாக முன்போல பீங்கான்தன்னில்
நலமாக முன்போல பீங்கான்தன்னில்
சூடேதான் வில்லையது வுள்ளே
வைத்து சுத்தமுடன் சீலையது வலுவாய்ச்செய்யே
வைத்து சுத்தமுடன் சீலையது வலுவாய்ச்செய்யே
விளக்கவுரை :
5307. வலுவான சீலையது
ரவியில்வைத்து வளமுடனே காய்ந்தபின்பு யெடுத்துமுன்போல்
ரவியில்வைத்து வளமுடனே காய்ந்தபின்பு யெடுத்துமுன்போல்
மலுவான புடமதுவும்
போட்டுமைந்தா மார்க்கமுடன் தீயாறியெடுத்துப்பார்க்க
போட்டுமைந்தா மார்க்கமுடன் தீயாறியெடுத்துப்பார்க்க
சுலுவான செந்தூர
மென்னசொல்வேன் சுந்தரனே சத்திசிவம் அதிலேகாண்பாய்
மென்னசொல்வேன் சுந்தரனே சத்திசிவம் அதிலேகாண்பாய்
வலுவான செந்தூர
மிதற்கீடுண்டோ வையகத்தில் சித்தர்முனி சொல்லாரன்றே
மிதற்கீடுண்டோ வையகத்தில் சித்தர்முனி சொல்லாரன்றே
விளக்கவுரை :
[ads-post]
5308. அன்றான செந்தூர துந்தபாகம்
வப்பனே புடம்பஞ்ச தசமுமாகும்
வப்பனே புடம்பஞ்ச தசமுமாகும்
வென்றிடவே புடமதுவும்
போட்டுமைந்தா விருப்பமுடன் தானெடுத்து சிமிளில்வைத்து
போட்டுமைந்தா விருப்பமுடன் தானெடுத்து சிமிளில்வைத்து
குன்றான மகமேரு செந்தூரத்தை
குறிப்புடனே பாச்சுதற்கு வகையைக்கேளிர்
குறிப்புடனே பாச்சுதற்கு வகையைக்கேளிர்
தென்றிசையில் பொதிகைமுனி
கும்பயோனி செப்பவிலை யிந்தமுறை செப்பார்தாமே
கும்பயோனி செப்பவிலை யிந்தமுறை செப்பார்தாமே
விளக்கவுரை :
5309. தானான குன்றியிடை செந்தூரத்தை தகமையுள்ள வாறுமாற்றாணியாக
கோனான யென்குருவாங்
காலாங்கிநாதர் கொற்றவனார் சொன்னதொரு நீதிபோல
காலாங்கிநாதர் கொற்றவனார் சொன்னதொரு நீதிபோல
பானான பரித்தகடு
லேசாய்த்தட்டி பட்சமுடன் களஞ்சிக்குன்றிவீதம்
லேசாய்த்தட்டி பட்சமுடன் களஞ்சிக்குன்றிவீதம்
மானான மூவகையின் ஜெயநீராலே
மயங்காமல் செந்தூரங் குழைத்துக்கொள்ளே
மயங்காமல் செந்தூரங் குழைத்துக்கொள்ளே
விளக்கவுரை :
5310. கொள்ளவே செந்தூரந்
தன்னையப்பா குறையாமல் களஞ்சியென்ற பொன்தகட்டில்
தன்னையப்பா குறையாமல் களஞ்சியென்ற பொன்தகட்டில்
மெள்ளவே புத்தீசல் இறகுபோல
மேன்மையுடன் தான்தடவி செப்பக்கேளிர்
மேன்மையுடன் தான்தடவி செப்பக்கேளிர்
வள்ளலுடன் காவிக்கால்
தானுங்கூட்டி வளமான யெருச்சாம்பல் தன்னிற்சேர்த்து
தானுங்கூட்டி வளமான யெருச்சாம்பல் தன்னிற்சேர்த்து
உள்ளபடி ரெண்டையுந்தான்
ரேசித்தல்லோ வுத்தமனே தகடதனை வைக்கக்கேளே
ரேசித்தல்லோ வுத்தமனே தகடதனை வைக்கக்கேளே
விளக்கவுரை :