5311. கேளப்பா விக்கல்
யெருவுக்குள்ளே கெவனமுடன் பரித்தகட்டைமேலேவைத்து
யெருவுக்குள்ளே கெவனமுடன் பரித்தகட்டைமேலேவைத்து
நாளப்பா போகாமல் தீயைமூட்டி
நலம்பெறவே தகடதனை உள்ளமர்த்தி
நலம்பெறவே தகடதனை உள்ளமர்த்தி
சூளப்பா புடம்போட வர்ணமாகி
சுந்தரனே வரணமது சொல்லொண்ணாது
சுந்தரனே வரணமது சொல்லொண்ணாது
ஆளப்பா யிப்படியே வறுபுடமுந்
தீர்த்தால் வப்பனே தங்கமென்ற வரணமாச்சே
தீர்த்தால் வப்பனே தங்கமென்ற வரணமாச்சே
விளக்கவுரை :
5312. ஆச்சப்பா வரணமென்ற
யேமந்தன்னை வப்பனே மூசையிட்டு வுருக்கிப்பாரு
யேமந்தன்னை வப்பனே மூசையிட்டு வுருக்கிப்பாரு
மூச்சடங்கி வரணமது யேறியல்லோ
முனையான யேமமது பசும்பொன்னாச்சு
முனையான யேமமது பசும்பொன்னாச்சு
மாச்சலென்ற பிறவியது
தங்கமாச்சு மகத்தாக சுயத்தங்கம் இதற்கீடாமோ
தங்கமாச்சு மகத்தாக சுயத்தங்கம் இதற்கீடாமோ
யேச்சென்றுங் கூறார்கள்
பிறவித்தங்கம் யெழிலான சாயமென்ற தங்கந்தானே
பிறவித்தங்கம் யெழிலான சாயமென்ற தங்கந்தானே
விளக்கவுரை :
[ads-post]
5313. தானான தங்கமது பிரகாசந்தான்
சதகோடி சூரியருக் கொப்பேயாகும்
சதகோடி சூரியருக் கொப்பேயாகும்
கோனான சித்துமுனி
ரிஷிகள்தேவர் குவலயத்தில் எந்தனைப்போல் கூறவில்லை
ரிஷிகள்தேவர் குவலயத்தில் எந்தனைப்போல் கூறவில்லை
தேனான மனோன்மணியாள்
பூசைக்காக செப்பியதோர் வித்தையது வர்ணம்பொன்னாம்
பூசைக்காக செப்பியதோர் வித்தையது வர்ணம்பொன்னாம்
மானான பொன்னிதுதான்
எவர்தான்காண்பர் மகத்தான சிவயோகிக் காண்பார்பாரே
எவர்தான்காண்பர் மகத்தான சிவயோகிக் காண்பார்பாரே
விளக்கவுரை :
5314. பாரேதான் யின்னமொரு
மார்க்கங்கேளு பாலகனே புலிப்பாணி மைந்தாபாரு
மார்க்கங்கேளு பாலகனே புலிப்பாணி மைந்தாபாரு
நேரேதான் செந்தூரந்
தனையெடுத்து நேர்மையுடன் முன்சொன்ன நீராலாட்டி
தனையெடுத்து நேர்மையுடன் முன்சொன்ன நீராலாட்டி
சீரேதான் குடவனையே தகடுதட்டி
சிறப்பாக மருந்தததனை மேலேபூசி
சிறப்பாக மருந்தததனை மேலேபூசி
நீரேதான் சொன்னபடி
மார்க்கமப்பா நிருதியுடன் புடம்போட பொன்மாற்றாமே
மார்க்கமப்பா நிருதியுடன் புடம்போட பொன்மாற்றாமே
விளக்கவுரை :
5315. மாற்றான பொன்னதுவும்
என்னசொல்வேன் மகத்தான தங்கமது பிறவிக்கொப்பாம்
என்னசொல்வேன் மகத்தான தங்கமது பிறவிக்கொப்பாம்
நாற்றமுள்ள குடவனது
கட்டிப்போச்சு நலமான நாதாக்கள் கண்டதில்லை
கட்டிப்போச்சு நலமான நாதாக்கள் கண்டதில்லை
கூற்றமெனுஞ் செம்பதுவும்
வூறலேகி குணமான நாகமது சீறல்நின்று
வூறலேகி குணமான நாகமது சீறல்நின்று
ஏற்றமது வாராமல்
பொன்னேயாகில் யெழிலான மாற்றதுவுங் காட்டுந்தானே
பொன்னேயாகில் யெழிலான மாற்றதுவுங் காட்டுந்தானே
விளக்கவுரை :