5341. கூட்டியே காரமது வொன்றுசேர்த்து கொற்றவனே நிம்பழத்தின் சாற்றாலாட்டி
மாட்டியே நாற்சாம மரைத்தபோது
மன்னவனே மெழுகது போலாகும்பாரு
மன்னவனே மெழுகது போலாகும்பாரு
தாட்டிகமாய் மாத்திரைகள்
செய்துமேதான் சட்டமுடன் ரவிதனிலே காயவைத்து
செய்துமேதான் சட்டமுடன் ரவிதனிலே காயவைத்து
நீட்டமுடன் செய்யும்வகை வரிசைகேளு
நீதியுடன் கைபாகங் கண்டிடாயே
நீதியுடன் கைபாகங் கண்டிடாயே
விளக்கவுரை :
5342. கண்டதொரு செய்பாகஞ்
சொல்வேன்கேளு கருத்துடனே செம்புதனை யெடுத்து மைந்தா
சொல்வேன்கேளு கருத்துடனே செம்புதனை யெடுத்து மைந்தா
விண்டபடி துலமதுவும்
இரண்டேயாகும் விருப்பமுடன் தானெடுத்துக் குகையிலிட்டு
இரண்டேயாகும் விருப்பமுடன் தானெடுத்துக் குகையிலிட்டு
அண்டமுடன் தானுருக்கி
மருந்தையப்பா வப்பனே செம்புக்குப் பாதியாக
மருந்தையப்பா வப்பனே செம்புக்குப் பாதியாக
வண்டலது போவதற்கு
கிராசமீவாய் வரிசையுடன் தானெடுத்து வண்மைபாரே
கிராசமீவாய் வரிசையுடன் தானெடுத்து வண்மைபாரே
விளக்கவுரை :
[ads-post]
5343. வண்மையாஞ் செம்பதனைத்
தகடடித்து வளமைபெற பூங்காவி தன்னிலப்பா
தகடடித்து வளமைபெற பூங்காவி தன்னிலப்பா
சண்டமாருதம்போல
லவணஞ்சேர்த்து சட்டமுடன் நிம்பழத்தின் சாற்றாலாட்டி
லவணஞ்சேர்த்து சட்டமுடன் நிம்பழத்தின் சாற்றாலாட்டி
கொண்டபடி மேல்தனில்
தகட்டிற்பூசி கொற்றவனே புடம்போட்டு யெடுத்துப்பாரு
தகட்டிற்பூசி கொற்றவனே புடம்போட்டு யெடுத்துப்பாரு
பண்டிடுவ
கிருஷ்ணாவதாரனைப்போல் பட்சமுடன் துலங்கியது மின்னும்பாரே
கிருஷ்ணாவதாரனைப்போல் பட்சமுடன் துலங்கியது மின்னும்பாரே
விளக்கவுரை :
5344. மின்னவே செம்பதுவும்
என்னசொல்வேன் மேதினியில் நாதாக்கள் ஆடும்கூத்து
என்னசொல்வேன் மேதினியில் நாதாக்கள் ஆடும்கூத்து
பன்னவே செம்புதனை யெடுத்து
மைந்தா பட்சமுடன் நதிதனிலே நாலுக்கொன்று
மைந்தா பட்சமுடன் நதிதனிலே நாலுக்கொன்று
துன்னவே தானுருக்கி
யெடுத்துப்பாரு துப்புரவாய் மதியதுவும் செம்புமாச்சு
யெடுத்துப்பாரு துப்புரவாய் மதியதுவும் செம்புமாச்சு
கன்னபுரி வேந்தனிடஞ்
சென்றுமல்லோ கருவான வித்தைதனை காட்டிடாயே
சென்றுமல்லோ கருவான வித்தைதனை காட்டிடாயே
விளக்கவுரை :
5345. காட்டவென்றால் உந்தனுக்கு
சோடசாரம் கனமுடனே செய்துமல்லோ மணந்தான்கொள்வர்
சோடசாரம் கனமுடனே செய்துமல்லோ மணந்தான்கொள்வர்
ஆட்டவொண்ணா வாட்டமது
செம்பினாட்டம் வப்பனே கூர்வதற்கு நாவுமில்லை
செம்பினாட்டம் வப்பனே கூர்வதற்கு நாவுமில்லை
கேட்டமுடன் செம்புதனை
யெடுத்துமைந்தா தெளிவான தங்கமது பத்துக்கொன்று
யெடுத்துமைந்தா தெளிவான தங்கமது பத்துக்கொன்று
தாட்டிகமாய்த் தானுருக்கி
யெடுத்துப்பாரு தங்கமென்ற செம்பதுவும் சொல்லொணாதே
யெடுத்துப்பாரு தங்கமென்ற செம்பதுவும் சொல்லொணாதே
விளக்கவுரை :