5366. கேளப்பா கெந்தியுடன்
தாரங்கூட்டி கெடியான மனோசிலையும் துருகவீரம்
தாரங்கூட்டி கெடியான மனோசிலையும் துருகவீரம்
நாளப்பா போகாமல் யிடைதானொக்க
நாயகனே கெந்தியிடை தானுங்கூட்டி
நாயகனே கெந்தியிடை தானுங்கூட்டி
ஆளப்பா வாறுவகை
ஜெயநீர்தன்னால் வப்பனே நாற்சாம மரைத்துமேதான்
ஜெயநீர்தன்னால் வப்பனே நாற்சாம மரைத்துமேதான்
பாளப்பா போகாமல்
நிழலுலர்த்தி பாலகனே முன்போல பொடிசெய்வாயே
நிழலுலர்த்தி பாலகனே முன்போல பொடிசெய்வாயே
விளக்கவுரை :
5367. பொடியான மருந்ததனை
யெடுத்துமைந்தா பொங்கமுடன் காசிபஎன்ற மேருதன்னில்
யெடுத்துமைந்தா பொங்கமுடன் காசிபஎன்ற மேருதன்னில்
படியளவாய் குப்பிதனிற்
பாதியிட்டு பாலகனே யேழுசீலை வலுவாய்ச்செய்து
பாதியிட்டு பாலகனே யேழுசீலை வலுவாய்ச்செய்து
வடியுடனே ரவிதனிலே காயவைத்து
கனமான வாலுகையா மேந்திரத்தில்
கனமான வாலுகையா மேந்திரத்தில்
துடியாக நாற்சாம மெரித்தபோது
துப்புரவாய் செந்தூர மாகும்பாரே
துப்புரவாய் செந்தூர மாகும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
5368. பாரேதான் செந்தூரந்
தனையெடுத்து பாங்குபெற வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
தனையெடுத்து பாங்குபெற வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
தீரேதான் தானுருக்கி
குருவொன்றீய திறமான மாற்றதுவுங் காணும்பாரு
குருவொன்றீய திறமான மாற்றதுவுங் காணும்பாரு
சீரேதான் வோட்டிலிட்டு
வூதிப்போடு சிறப்பான மாற்றதுவும் எட்டதாகும்
வூதிப்போடு சிறப்பான மாற்றதுவும் எட்டதாகும்
நேரேதான் பத்துக்கோர் தங்கஞ்
சேர்க்க நிலையான மாற்றதுவு மாகும்பாரே
சேர்க்க நிலையான மாற்றதுவு மாகும்பாரே
விளக்கவுரை :
5369. ஆகுமே தங்கமது என்னசொல்வேன்
ஓகோகோ நாதாக்கள் செய்யும்வேதை
ஓகோகோ நாதாக்கள் செய்யும்வேதை
ஏகுமே செந்தூரந் தனையெடுத்து
யெழிலான குடவனிலே கொடுத்துப்பாரு
யெழிலான குடவனிலே கொடுத்துப்பாரு
போகுமே வூறலது யேகியல்லோ
பொங்கமுடன் மாற்றதுவும் ஆணித்தங்கம்
பொங்கமுடன் மாற்றதுவும் ஆணித்தங்கம்
பாங்குபெற தங்கமது
சிவத்துக்காகி பாரினிலே தவயோகி காண்பான்தானே
சிவத்துக்காகி பாரினிலே தவயோகி காண்பான்தானே
விளக்கவுரை :
5370. காண்பானே நாதாக்கள்
தாள்பணிந்து கருத்துரவே மனதுவந்து நடந்துகொண்டால்
தாள்பணிந்து கருத்துரவே மனதுவந்து நடந்துகொண்டால்
ஆண்பான வாதமது
சித்திக்குந்தான் அடவான பெரியோர்கள் கிருபைதன்னால்
சித்திக்குந்தான் அடவான பெரியோர்கள் கிருபைதன்னால்
மாண்பான சிவஞானம்
கிட்டும்பாரு மறவாமல் சின்மயத்தை மனதிலுன்னி
கிட்டும்பாரு மறவாமல் சின்மயத்தை மனதிலுன்னி
ஜாண்பாம்பே யானாலும்
பிடிவேண்டல்லோ சட்டமுடன் தெருவழியில் நில்லாய்தானே
பிடிவேண்டல்லோ சட்டமுடன் தெருவழியில் நில்லாய்தானே
விளக்கவுரை :