5451. திண்ணமாம் வெகுகோடி
போக்குசொல்வேன் திகழான குளிகையது கொண்ட போது
போக்குசொல்வேன் திகழான குளிகையது கொண்ட போது
வண்ணமாஞ் சுரமதுவு மதிகமாகி
வளமுடனே தீராத ரோகமாகும்
வளமுடனே தீராத ரோகமாகும்
நண்ணவே பண்டிதரை மிகவேதேடி
நயமுடனே ரோகமது தீர்ப்பதற்கு
நயமுடனே ரோகமது தீர்ப்பதற்கு
குண்ணியே மனதுவந்து
மருந்துகொள்வார் கூறான ரோகமது ஜெனிக்குந்தானே
மருந்துகொள்வார் கூறான ரோகமது ஜெனிக்குந்தானே
விளக்கவுரை :
5452. தானான குளிகையது
கொண்டபேர்க்கு தகமையுடன் மருந்தறிந்தினோர்கட்கெல்லாம்
கொண்டபேர்க்கு தகமையுடன் மருந்தறிந்தினோர்கட்கெல்லாம்
கோனான சுரமதுவு மதிகமாகி
கொப்பெனவே தீராத நோயுமாகும்
கொப்பெனவே தீராத நோயுமாகும்
தேனான மருந்ததனை
யருந்தாமற்றான் தெளிவான புத்தியுடன் மனதுவந்து
யருந்தாமற்றான் தெளிவான புத்தியுடன் மனதுவந்து
மானான மகதேவர் தன்னைநோக்கி
மகத்தான வேண்டுதலும் கேட்கநன்றே
மகத்தான வேண்டுதலும் கேட்கநன்றே
விளக்கவுரை :
[ads-post]
5453. நன்றான வேண்டுதலின்
கோளேதென்றால் நலமான காமத்தால் வந்தரோகம்
கோளேதென்றால் நலமான காமத்தால் வந்தரோகம்
குன்றான வாய்மதத்தால்
வந்தரோகம் கூறான சாபத்தால் வந்தரோகம்
வந்தரோகம் கூறான சாபத்தால் வந்தரோகம்
வென்றிடவே மாந்தரிட
கைமசக்கால் வினையினால் வந்ததொரு ரோகந்தானும்
கைமசக்கால் வினையினால் வந்ததொரு ரோகந்தானும்
சென்றுமேயாராய்ந்து
மிகநினைத்து செம்மலுடன் பரிகாரஞ் செய்யநன்றே
மிகநினைத்து செம்மலுடன் பரிகாரஞ் செய்யநன்றே
விளக்கவுரை :
5454. செய்யவே சிலகாலஞ்
சென்றபின்பு சீருடனே நீர்சென்று அவர்கள்வாசல்
சென்றபின்பு சீருடனே நீர்சென்று அவர்கள்வாசல்
பையவே பரிகாரம்
மிகவும்பார்த்து பட்சமுடன் கடவுளுக்கு பொதுவதாக
மிகவும்பார்த்து பட்சமுடன் கடவுளுக்கு பொதுவதாக
மெய்யான ரோகமதை
தீர்ப்பேனென்று மேன்மையுடன் வழிபாடு மிகவுரைத்து
தீர்ப்பேனென்று மேன்மையுடன் வழிபாடு மிகவுரைத்து
துய்யதொரு பதாம்புயத்தை
மிகவே நண்ணி துப்புரவாய்க் கியாழமதைக் கொடுத்திடாயே
மிகவே நண்ணி துப்புரவாய்க் கியாழமதைக் கொடுத்திடாயே
விளக்கவுரை :
5455. கொடுக்கவே பட்சமது
மிகவேவைத்து கொப்பெனவே கியாழமது சொல்வேன்கேளிர்
மிகவேவைத்து கொப்பெனவே கியாழமது சொல்வேன்கேளிர்
அடுத்ததொரு வெண்குன்றி
வேரைதானும் அடவான மூலியொடு சமூலங்கூட்டி
வேரைதானும் அடவான மூலியொடு சமூலங்கூட்டி
தொடுத்துமே கூகைநீர்
தானுஞ்சேர்த்து துப்புரவாய்க் கியாழமது கொடுத்தபோது
தானுஞ்சேர்த்து துப்புரவாய்க் கியாழமது கொடுத்தபோது
படுத்ததொரு சுரமதுவும்
நான்குநாளாம் பாங்குடனே தீருமெனப் பகருவீரே
நான்குநாளாம் பாங்குடனே தீருமெனப் பகருவீரே
விளக்கவுரை :