5456. பகரவென்றால் நோய்தீர்ந்த
மாண்பருக்கு பட்சமுடன் மனதுவந்து வுரைக்கக்கேளிர்

நிகரமுடன் நல்லோர்கள்
தம்மையப்பா நிகட்சியுடன் உதாசினங்கள் கூறவேண்டாம்

சிகரமுடன் வுத்தமரைப்
பகடிசெய்து சீறலுடன் அவர்தனையே கொடுக்கவேண்டாம்

சகரமுடன் வுபதேச
வார்த்தைகூறி சட்டமுடன் அவர்பாதம் பணிகுவீரே

விளக்கவுரை :
5457. பனியவே யுந்தமக்கு காட்சிசெய்தும் பாருலகில் வினைதமக்கு ஆளுமாகா
அணிகடவுள் செய்கையினால்
உந்தமக்கு வப்பனே நினைத்தவண்ணம் லபிக்கும்பாரு

துணிவுடனே
காயாதிகற்பங்கொண்டு புதிதான திரேகம்போலாகும்பாரு

மணியான வுபதேசஞ் செய்துமல்லோ
மார்க்கமுடன் வாழ்கவென்று வரமீவாயே
மார்க்கமுடன் வாழ்கவென்று வரமீவாயே
விளக்கவுரை :
[ads-post]
5458. வரமான வரமதுவும்
என்னசொல்வேன் வலையான மார்க்கமது சொல்வேனப்பா

உரமுடைய புலிப்பாணி
மைந்தாகேளு வுத்தமனே யுந்தமக்கு சொல்வேனப்பா

சிரமான வசியமென்ற
பொடிதானப்பா சிற்பரனே காலாங்கி சொன்னவாக்கு

வரமதுவும் பொய்யாது
மகிமைமெத்த வண்மையுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே
மகிமைமெத்த வண்மையுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே
விளக்கவுரை :
5459. பண்பான பொடியதுவும்
என்னவென்றால் பாங்கான மசானமதில் இறந்துபோன

நண்பான தந்தமது முன்னிரண்டு
நலமான தந்தமதைக் கொண்டுவந்து
நலமான தந்தமதைக் கொண்டுவந்து
திண்பான பிரேதமது
மேலேசாற்றும் திறமான மாலையது பூவின்வாடை
மேலேசாற்றும் திறமான மாலையது பூவின்வாடை
நண்பான சுட்டதொரு
எலும்புதன்னில் கலங்காமல் சாம்பல்தன்னை எடுத்திடாயே
எலும்புதன்னில் கலங்காமல் சாம்பல்தன்னை எடுத்திடாயே
விளக்கவுரை :
5460. எடுப்பாயே காடாற்று முன்னதாக
எழிலான சாம்பல்தனை எடுத்துமைந்தா
எழிலான சாம்பல்தனை எடுத்துமைந்தா
கொடுத்துதே சானமதில்
பறக்குகின்ற துப்புரவாய்த் தும்பிதனை கொண்டுவந்து

படுத்ததொரு
வாத்மஜலந்தானுங்கூட்டி பாங்கான வாடையென்ற காற்றுதன்னில்

அடுத்துமே
பறக்குமாவிலைதானப்பா வப்பனே தான்சேர்த்து எடுக்கநன்றே