5476. தருவாரே யுந்தனுக்கு
பொடியேபட்டால் தாரிணியிலுள்ளதொரு மாண்பரெல்லாம்

குருவான
குவிவர்தானென்றுசொல்லி கொற்றவனே யுந்தனையும் பணிகுவார்பார்

திருவான மாமுனியின்
கடாட்சத்தாலே சித்திக்கும் அஷ்டசித்து கைக்குள்ளாகும்

நிருவாணி மஹேஸ்வரியாள்
எந்தநாளும் நீதியுடன் வுன்பக்கல் நிற்பார்பாரே

விளக்கவுரை :
5477. நிற்பாரே யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் நிலையான புலிப்பாணி மைந்தாகேளு

அற்பமென்று நினையாதே
அருண்மைந்தாபார் அருமையுள்ள காலாங்கி சொன்னநீதி

சிற்பரனார் யெந்தன்குரு
வாக்குதானும் சீருலகில் வொருநாளும் பொய்யாதப்பா

துப்புரவாய் தகரமுடன்
தாரஞ்சேர்த்து துகையான வெள்ளையென்ற பட்டுதானே
தாரஞ்சேர்த்து துகையான வெள்ளையென்ற பட்டுதானே
விளக்கவுரை :
[ads-post]
5478. தானான சீலையது தன்னில்மைந்தா
தண்மையுடன் இரண்டையுந்தான் அதனிற்சுற்றி
தண்மையுடன் இரண்டையுந்தான் அதனிற்சுற்றி
மானான வெள்ளையென்ற
கடுகுதானும் மகத்தான பாண்டமதிலிட்டுமைந்தா

பானான வெள்ளை
கடுகெண்ணைதன்னால் பக்குவமாய் தானெரிப்பாய் நாலுசாமம்

தேனான சிரசதுவாம்
மோடுதன்னில் தேற்றமுடன் மையதனை வாங்கிடாயே
மோடுதன்னில் தேற்றமுடன் மையதனை வாங்கிடாயே
விளக்கவுரை :
5479. வாங்கியே மையதனில்
கூடச்சேர்க்கும் மகத்தான சரக்கதுவும் சொல்லக்கேளும்

ஓங்கியே பச்சையென்ற
பூரந்தானும் வுத்தமனே வாடையென்ற கஸ்தூரியப்பா

தூங்கியே திரியாமல்
புனுகுமைந்தா துடியான குங்குமப்பூ ரோஜனையும்சேர்த்து

சாங்கமுடன் சவ்வாதுந்
தானுங்கூட்டி சட்டமுடன் தானரைப்பாய் பன்னீராலே
தானுங்கூட்டி சட்டமுடன் தானரைப்பாய் பன்னீராலே
விளக்கவுரை :
5480. பன்னீரால் நாற்சாமம்
அரைத்துமேதான் பாங்குபெற மையதனைப் பதனம்பன்னு

இன்னிலத்தி
லுனைப்போலார்ச்சித்து யெழிலான பூபதியாமென்னக்கூறும்

நன்னயமாய்
ஆவினதுவெண்ணைதன்னால் நயம்பெறவே தான்கூட்டி மத்தித்தேதான்

சொன்னபடி மையதனைக்
கண்ணிற்றீட்டி சுகியுடனே வையகத்தைச் சுற்றுவீரே