5471. வணங்கியே சதாநித்தம்
உந்தன்பக்கல் வளமான நிதியனைத்தும் உனக்கேயீவார்
உந்தன்பக்கல் வளமான நிதியனைத்தும் உனக்கேயீவார்
சுணங்கமது வாராமல்
எந்தநாளும் துப்புரவாய் யுனைப்பணிந்து போற்றுவார்கள்
எந்தநாளும் துப்புரவாய் யுனைப்பணிந்து போற்றுவார்கள்
மணங்கமழும்
லீலாவினோதந்தன்னில் மார்க்கமுடன் எந்நாளும் பட்சம்வைத்து
லீலாவினோதந்தன்னில் மார்க்கமுடன் எந்நாளும் பட்சம்வைத்து
இணங்கியே பரபுருஷர்
முகமும்பாரார் எழிலான அடைக்கலந்தன் வசியம்பாரே
முகமும்பாரார் எழிலான அடைக்கலந்தன் வசியம்பாரே
விளக்கவுரை :
5472. பாரேதான் யின்னமொரு
கருமானங்கேள் பட்சமுடன் யானுரைப்பேன் மைந்தாகேளு
கருமானங்கேள் பட்சமுடன் யானுரைப்பேன் மைந்தாகேளு
சீரேதான் காலாங்கி
நாதர்தம்மால் சிறப்பான வித்தையது சிடிகைவேதை
நாதர்தம்மால் சிறப்பான வித்தையது சிடிகைவேதை
நேரேதான் நூறாண்டு
சென்றகாகம் நெடிதான காகமது கொண்டுவந்து
சென்றகாகம் நெடிதான காகமது கொண்டுவந்து
தீரேதான் காகமது வாயிலப்பா
திகழான கறுப்பனென்ற பூச்சிதானே
திகழான கறுப்பனென்ற பூச்சிதானே
விளக்கவுரை :
[ads-post]
5473. தானான காகமது சொல்லக்கேளு தண்மையுள்ள புலிப்பாணி மைந்தாபாரு
வேனான காகமது தன்னிலப்பா
விருப்பமுடன் பூச்சிதனை யூட்டியேதான்
விருப்பமுடன் பூச்சிதனை யூட்டியேதான்
கோனான மண்டரண்டங் கலசமப்பா
கொற்றவனே தாளியீட்டு சீலைசெய்து
கொற்றவனே தாளியீட்டு சீலைசெய்து
தேனான வாலுகையா
மேந்திரத்தில் தேற்றமுடன் தானமைத்து யெரித்திடாயே
மேந்திரத்தில் தேற்றமுடன் தானமைத்து யெரித்திடாயே
விளக்கவுரை :
5474. எரிக்கவென்றால் விறகதுவும்
என்னசொல்வேன் எழிலான வூமத்தை விறகேயாகும்
என்னசொல்வேன் எழிலான வூமத்தை விறகேயாகும்
நரிக்கியே நாற்சாமம்
தீயைமூட்டி நலமாகத் தானெரிக்கப் பற்பமாகும்
தீயைமூட்டி நலமாகத் தானெரிக்கப் பற்பமாகும்
முரிக்கவே பற்பமதை
எடுத்துமல்லோ முனையான பற்பமதை பதனம்பண்ணு
எடுத்துமல்லோ முனையான பற்பமதை பதனம்பண்ணு
சிரிக்கவே பற்பமதை
யெடுத்தேமைந்தா சிறப்பான வாத்மஜலந்தன்னிற்கூட்டே
யெடுத்தேமைந்தா சிறப்பான வாத்மஜலந்தன்னிற்கூட்டே
விளக்கவுரை :
5475. கூட்டியே பற்பமதை
யெடுத்துமைந்தா கொப்பெனவே மாண்பரிட மேலிற்றானும்
யெடுத்துமைந்தா கொப்பெனவே மாண்பரிட மேலிற்றானும்
தாட்டிகமாய்த் தூவிவரப்
பலனைக்கேளும் சட்டமுடன் மாண்பரெல்லாம் வசியமாவர்
பலனைக்கேளும் சட்டமுடன் மாண்பரெல்லாம் வசியமாவர்
வாட்டமுடன் கேட்டதெல்லாம்
உனக்கேயீவார் வளமான வஷ்டசித்து யிதனாலாகும்
உனக்கேயீவார் வளமான வஷ்டசித்து யிதனாலாகும்
மாட்டிமையா யெந்நாளு
முந்தனுக்கு மகிழ்ச்சியுடன் கேட்டதெல்லாந் தருவார்பாரே
முந்தனுக்கு மகிழ்ச்சியுடன் கேட்டதெல்லாந் தருவார்பாரே
விளக்கவுரை :