5511. கொள்ளவே சீனபதி பெண்களுக்கு
கொட்டினேன் ஈடுவகை யனேகமுண்டு
கொட்டினேன் ஈடுவகை யனேகமுண்டு
மெள்ளவே குளிகைகொண்டு
யானுமல்லோ மேதினியில் எழுகடலுஞ் சுத்திவந்தேன்
யானுமல்லோ மேதினியில் எழுகடலுஞ் சுத்திவந்தேன்
தெள்ளவே புலிப்பாணி
மைந்தாகேளு தேர்வேந்த ராஜரிடம் சென்றுயானும்
மைந்தாகேளு தேர்வேந்த ராஜரிடம் சென்றுயானும்
வள்ளலாம் வித்தையது
சிமிட்டுவித்தை வரைகோடி திறைகோடி கறைகண்டேனே
சிமிட்டுவித்தை வரைகோடி திறைகோடி கறைகண்டேனே
விளக்கவுரை :
5512. கண்டதொரு வேதைதன்னில்
சிடிகைவேதை கண்ணுக்குத் தோற்றாது கடினவேதை
சிடிகைவேதை கண்ணுக்குத் தோற்றாது கடினவேதை
விண்டதொரு வேதையிலே
கருவுவேதை வித்தகனாய் இருந்தாக்கால் கண்டுகொள்வாய்
கருவுவேதை வித்தகனாய் இருந்தாக்கால் கண்டுகொள்வாய்
கொண்டதொரு வுருப்பதனில்
குறையிலானால் கூரறிய புத்திதனில் மிகுந்தவானாய்
குறையிலானால் கூரறிய புத்திதனில் மிகுந்தவானாய்
கண்டறிந்து ஒருவனைநீ தோழனாக
காசினியில் சீஷபதி யமைத்துக்கொள்ளே
காசினியில் சீஷபதி யமைத்துக்கொள்ளே
விளக்கவுரை :
[ads-post]
5513. கொள்ளவே சீஷனாய்த்
தேடிக்கொள்ளு கொற்றவனே யுந்தமக்கு உரியவாராய்
தேடிக்கொள்ளு கொற்றவனே யுந்தமக்கு உரியவாராய்
உள்ளபடி கபடுபொய்சூது
தந்திரம் வுற்றுருமை யில்லாத புத்திவானாய்
தந்திரம் வுற்றுருமை யில்லாத புத்திவானாய்
எள்ளளவும் மனந்தனிலே
களங்கமில்லா யெழிலான கற்றறிவு பாலனாக
களங்கமில்லா யெழிலான கற்றறிவு பாலனாக
தெள்ளுதமிழ் பண்டிதத்தில்
அதிகவானாய் தேற்றமுடன் சீஷன்தனைநாடுவாயே
அதிகவானாய் தேற்றமுடன் சீஷன்தனைநாடுவாயே
விளக்கவுரை :
5514. நாடியே சீஷனைக்கொண்டுமல்லோ
நற்பாலா யுந்தனுக்குத் தேவையான
நற்பாலா யுந்தனுக்குத் தேவையான
நீடியதோர்
கருவிகரணாதியெல்லாம் நீட்சியுடன் உந்தனுக்குத் தருகவென்று
கருவிகரணாதியெல்லாம் நீட்சியுடன் உந்தனுக்குத் தருகவென்று
தேடியே கண்டுமிக
வாராய்ந்தல்லோ தெளிவான தோழமைத்தான் கண்டுமல்லோ
வாராய்ந்தல்லோ தெளிவான தோழமைத்தான் கண்டுமல்லோ
வாடியே திரியாமல்
மனமேங்காமல் மார்க்கமுடன் கருதொழிலைச் செய்திடாயே
மனமேங்காமல் மார்க்கமுடன் கருதொழிலைச் செய்திடாயே
விளக்கவுரை :
5515. செய்யவே கருமான
மேதென்றாக்கால் சிறப்புள்ள யெரிகாலன் வித்துதானும்
மேதென்றாக்கால் சிறப்புள்ள யெரிகாலன் வித்துதானும்
பையவே மருளினூமத்தைவித்தும்
பாங்கான பொன்னினாவாரை வித்தும்
பாங்கான பொன்னினாவாரை வித்தும்
வையகங்கள் புகழும்
கோரக்கர்வித்தும் வானான சூரியனார் காந்திவித்தும்
கோரக்கர்வித்தும் வானான சூரியனார் காந்திவித்தும்
துய்யதொரு குடைக்காளான்
பூவுஞ்சேர்த்து துப்புரவாய் ஆத்மஜலந்தன்னிலாட்டே
பூவுஞ்சேர்த்து துப்புரவாய் ஆத்மஜலந்தன்னிலாட்டே
விளக்கவுரை :