5506. பாரேதான் மையதனை தீட்டியல்லோ
பாருலகில் மங்கையரைக் கண்டபோது
பாருலகில் மங்கையரைக் கண்டபோது
நீரேதான்
மன்மதனாரென்றுசொல்லி நினைவுதடுமாறி யங்கேயுனைநினைத்து
மன்மதனாரென்றுசொல்லி நினைவுதடுமாறி யங்கேயுனைநினைத்து
ஆறுபுடை சூழ்நகரம்
நிதியும்விட்டு ஆஸ்தான வரண்மனையுந் தான்மறந்து
நிதியும்விட்டு ஆஸ்தான வரண்மனையுந் தான்மறந்து
வீறுபுகழ்
மன்மதனென்றெண்ணியல்லோ வீடுவிட்டு நாடறியவருவாள்காணே
மன்மதனென்றெண்ணியல்லோ வீடுவிட்டு நாடறியவருவாள்காணே
விளக்கவுரை :
5507. காணவே மையதனைக் கண்டபோது
கடுங்காளை யானதொரு மாண்பரெல்லாம்
கடுங்காளை யானதொரு மாண்பரெல்லாம்
பூணவே யுமதிடத்தில்
புத்திகூர்ந்து புகழான சித்தரவர் என்றுகூறி
புத்திகூர்ந்து புகழான சித்தரவர் என்றுகூறி
ஆணவங்கள் தானொடுங்கி
யதிகநட்பாயப்பனே யுனைவந்துவணங்குவார்கள்
யதிகநட்பாயப்பனே யுனைவந்துவணங்குவார்கள்
காணறிய பரஞ்சுடர்போல்
கருதிலுண்ணி கடாட்சித்து வவர்தமக்கு வதிதஞ்செய்யே
கருதிலுண்ணி கடாட்சித்து வவர்தமக்கு வதிதஞ்செய்யே
விளக்கவுரை :
[ads-post]
5508. செய்யவே நட்பாலரெல்லாங்கூடி
செம்மலுடன் மனதுவந்து யுமைப்பணிந்து
செம்மலுடன் மனதுவந்து யுமைப்பணிந்து
வெய்யதொரு விட்டகுறை
யிருந்ததாலே வேதாந்த சித்துதமைக் காணலாச்சு
யிருந்ததாலே வேதாந்த சித்துதமைக் காணலாச்சு
பையவே யுன்பாதங்கிட்டியல்லோ
பராபரத்தின் பரவொளியைக் காணவென்று
பராபரத்தின் பரவொளியைக் காணவென்று
உய்யவே
பிராணாயந்தன்னில்நின்று ஓகோகோ வதிதமிகச்செய்வார்பாரே
பிராணாயந்தன்னில்நின்று ஓகோகோ வதிதமிகச்செய்வார்பாரே
விளக்கவுரை :
5509. பார்க்கையிலே யுந்தமக்கு லோகந்தன்னில் பாரிலுள்ள ராஜமுடி மன்னரெல்லாம்
ஏர்க்கவே மகாசித்து
யிவர்தானென்று யெழிலான வாசீர்மம் மிகவுங்கூறி
யிவர்தானென்று யெழிலான வாசீர்மம் மிகவுங்கூறி
தீர்க்கமுடன்
மையதனைத்தருகவென்று திரளான நிதியனைத்தும் கொடுப்பாரப்பா
மையதனைத்தருகவென்று திரளான நிதியனைத்தும் கொடுப்பாரப்பா
ஆர்க்க சிம்மாதனந்தான்
கொடுத்து வப்பனே வஞ்சலிகள் செய்வார்பாரே
கொடுத்து வப்பனே வஞ்சலிகள் செய்வார்பாரே
விளக்கவுரை :
5510. பார்க்கவே யஷ்டசித்து
வுனக்குள்ளாச்சு பாங்கான வையகமும் கைக்குள்ளாச்சு
வுனக்குள்ளாச்சு பாங்கான வையகமும் கைக்குள்ளாச்சு
ஏர்க்கவே சிற்றின்ப
நிலைமறந்து யெழிலான பேரின்பசாகரத்தை
நிலைமறந்து யெழிலான பேரின்பசாகரத்தை
ஆர்க்கமுடன் மனந்தனிலே
நிட்சயித்து வப்பனே பதாம்புயத்தை மேலேநண்ணி
நிட்சயித்து வப்பனே பதாம்புயத்தை மேலேநண்ணி
தீர்க்கமுடன் சமுசாரக்
கடலைநீக்கி சிற்பரனை யறியும்வகை தேடிக்கொள்ளே
கடலைநீக்கி சிற்பரனை யறியும்வகை தேடிக்கொள்ளே
விளக்கவுரை :