5536. பார்த்தேனே வில்லம்பு
முப்பத்திரண்டும் பாங்கான காளியுட தேவஸ்தானம்

சேர்த்துமே மலைபோலே
யாயுதங்கள் சேனையெடு படைக்கூட்டம் திரள்கூட்டங்கள்

கோர்த்துமே விலாடபுர
பதியிலப்பா கொற்றவர்கள் சமாதியது பதியுங்கண்டேன்

தீர்த்தமுடன் சிவலிங்க
சமாதிகோடி திரைகோடி வரைகோடி தீராதானே
சமாதிகோடி திரைகோடி வரைகோடி தீராதானே
விளக்கவுரை :
5537. தீரவே சமாதியிடஞ்
சென்றேன்யானும் திரள்வீரர் பஞ்சவர்கள் போர்க்களத்தை

சோரமெனும் வீராதி
வீரர்தாமும் சொற்பெரிய அரண்வாயல் அரக்குக்கோட்டை

நேரமுடன் குளிகையது
கொண்டுயானும் நெடுந்தூரம் பாஞ்சாலன் பதியின்மட்டும்

சேரவே சென்றல்லோ
வெற்றிகொண்டேன் ஜெயமான சமாதியிங் காவலுண்டே
வெற்றிகொண்டேன் ஜெயமான சமாதியிங் காவலுண்டே
விளக்கவுரை :
[ads-post]
5538. காவலாங் கட்டென்ன
வதிகாரங்கள் கருதவென்றா லாதிசேடனிலுமாகா
வதிகாரங்கள் கருதவென்றா லாதிசேடனிலுமாகா
ஆவலுடன் காலாங்கி
தனைநினைத்து அதிகவழி நெடுந்தூரஞ் சென்றேனப்பா

போவதுவும் வருவதுவும்
சமாதிபக்கல் பொங்கமுடன் மாண்பர்களோ சொல்லொண்ணாது

சாவதுவில் மாடுபிடி
போர்க்களத்தில் சட்டமுடன் காவல்தனை பார்த்திட்டேனே
போர்க்களத்தில் சட்டமுடன் காவல்தனை பார்த்திட்டேனே
விளக்கவுரை :
5539. பார்த்தேனே மாண்பர்களை
யடியேன்தானும் பக்குவமாய் வாய்மொழியை யறியவென்று

சேர்த்துமே கரங்குவித்து
தாள்பணிந்து தேற்றமுடன் மாண்பர்களைக்கண்டேன்யானும்

தீர்த்தமுடன் சமாதியது
யேதென்றென்ன திரளான படைவீரர் காவலாளி
யேதென்றென்ன திரளான படைவீரர் காவலாளி
பார்த்தனெனும் பஞ்சவர்கள்
படுகளந்தான் பாரினிலே போரிட்ட விலாடங்காணே
படுகளந்தான் பாரினிலே போரிட்ட விலாடங்காணே
விளக்கவுரை :
5540. காணவே யெந்தனுக்கு
சொன்னாரங்கே கவனமுடன் குளிகைகொண்டு நின்றுமல்லோ

தோணவே திடுக்கிட்டு
மனதுயேங்கி தொல்லுலகில் துரியோதனன் களந்தானங்கே

பூணவே யெந்தனுக்கு
சொல்லவென்று புகழாக வடியேனுங் கேட்டேனங்கே

ஆணவம் பூண்டதொரு
போர்க்கலத்தை யங்ஙனவே எந்தனுக்குக் காண்பித்தாரே