5551. பாரப்பா இன்னமொரு
கருமானங்கேள் பாலகனே சொல்லுகிறேன் மைந்தாபாரு

நேரப்பா வையகத்தில்
கோடிவித்தை நேர்மையுடன் கண்டதுண்டு பார்த்தோருண்டு

சீரப்பா
இதிகாசவித்தையெல்லாம் சிறப்புடனே சித்தர்முனி மறைத்துவைத்தார்

ஆரப்பா யெனைப்போலே
சொல்வாருண்டோ வப்பனே கண்டவரை வுரைத்திட்டேனே

விளக்கவுரை :
5552. உரைத்தேனே வையகத்து
மாண்பருக்கு ஓகோகோ நாதாக்கள் சொன்னதில்லை
மாண்பருக்கு ஓகோகோ நாதாக்கள் சொன்னதில்லை
நிரைத்திடவே கருமான
வித்தையப்பா நீதியுடன் பேர்கூறி வேர்பிடுங்கும்

கரைத்திடவே பிரணவத்தை
மாறல்செய்து கருவுடனே பேர்மாறி வேர்பிடுங்கி

சிரைத்திடவே பூண்டுக்குக்
காப்புகட்டி சீர்பெறவே சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே
காப்புகட்டி சீர்பெறவே சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே
விளக்கவுரை :
[ads-post]
5553. பண்பான வாரமது ஆதிவாரம்
பகலான வுச்சியது மத்தியானம்
பகலான வுச்சியது மத்தியானம்
திண்பான வுருவமது
நடுச்சாமந்தான் திகழான மூலிக்குக் காப்புகட்டி

நண்பான எதிராளி பேரைக்கூறி
நயம்படவே வங் சிங் யங் கென்றோது
நயம்படவே வங் சிங் யங் கென்றோது
கண்ணான மனோன்மணியாள்
பீஜமந்திரம் கருவான லட்சம்வுரு போடுபோடே
பீஜமந்திரம் கருவான லட்சம்வுரு போடுபோடே
விளக்கவுரை :
5554. போடப்பா தேவிமனோன்மணியாள்
பீஜம் பொங்கமுடன் வுருவனைத்துந் தீர்ந்தபின்பு

நீடப்பா மாந்திரீக
தாந்திரீகத்தால் நிலையான வாத்தமது கபாலஞ்சொக்கி

கூடப்பா சுவாசமது
வுள்ளேபுக்கி குவலயத்தில் செத்ததொரு சவத்தைப்போலும்

ஆடப்பா பிரணவத்தின்
மகத்துவத்தால் வப்பனே சவம்போல செய்திடாயே
மகத்துவத்தால் வப்பனே சவம்போல செய்திடாயே
விளக்கவுரை :
5555. செய்யவென்றால் நாவேது
பாவுமில்லை ஜெகதலத்தில் உனைப்போல சித்துமுண்டோ

பையவே கர்மியென்ற
எதிராளியப்பா பாருலகில் உன்மீதில் பகையுமில்லை

மெய்யான எத்தனங்கள்
யாதொன்றில்லை மேதினியில் இருந்தென்ன பயனுமில்லை

துய்யதொரு வாத்மாவுஞ்
சொக்கியல்லோ துப்புரவாய் பிரேதம்போல் இருப்பான்தானே