5566. பாரென்று சொல்லியல்லோ
பாரில்தன்னில் பலவிதமாம் வார்த்தையது கூறுவார்கள்
பாரில்தன்னில் பலவிதமாம் வார்த்தையது கூறுவார்கள்
நேரென்று பசாசினது
மந்திரத்தால் நேர்த்தியுடன் காவலதுசெய்வார்பாரு
மந்திரத்தால் நேர்த்தியுடன் காவலதுசெய்வார்பாரு
வேரொன்றுமில்லையப்பா
எதிராளிபேரில் வியர்வான பசாசினது தந்திரந்தான்
எதிராளிபேரில் வியர்வான பசாசினது தந்திரந்தான்
ஆரொன்று மாண்பர்களும்
வையகத்தில் அனியாயஞ் செய்வதற்கு முடியாதன்றே
வையகத்தில் அனியாயஞ் செய்வதற்கு முடியாதன்றே
விளக்கவுரை :
5567. முடியாது மூலியுட
சாபமந்திரம் முக்கியமாய் பேயினுட வட்சரந்தான்
சாபமந்திரம் முக்கியமாய் பேயினுட வட்சரந்தான்
குடியான மாண்பரெல்லாம்
வையகத்தில் கொற்றவனே ஏவலுக்கு முன்னதாக
வையகத்தில் கொற்றவனே ஏவலுக்கு முன்னதாக
மிடியான வருத்தமது
தன்னோடொக்க மேதினியில் கருவிகரணாதியோடும்
தன்னோடொக்க மேதினியில் கருவிகரணாதியோடும்
துடியான மாந்திரீகம்
தாந்திரீகத்தால் துப்புரவாய் மாண்பரெல்லாம் பிழைப்பார்தானே
தாந்திரீகத்தால் துப்புரவாய் மாண்பரெல்லாம் பிழைப்பார்தானே
விளக்கவுரை :
[ads-post]
5568. தானான யிவ்வகையாம்
வண்ணமெல்லாம் தகமையுடன் தட்சனத்தார் செய்யும்வேதை
வண்ணமெல்லாம் தகமையுடன் தட்சனத்தார் செய்யும்வேதை
கோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி
கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி
பானான வித்தையது பழுதுபோகர்
பாரினிலே வெகுகோடி வதிதஞ்சொன்னார்
பாரினிலே வெகுகோடி வதிதஞ்சொன்னார்
மானான மகாசங்க
வித்தைசொல்வேன் மகத்தான வையகத்தோர் மாண்டோர்தானே
வித்தைசொல்வேன் மகத்தான வையகத்தோர் மாண்டோர்தானே
விளக்கவுரை :
5569. தானான புலிப்பாணி மைந்தாகேளு
தண்மையுடன் என்குருவாங் காலாங்கிநாதர்
தண்மையுடன் என்குருவாங் காலாங்கிநாதர்
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே தேசமெல்லாங் குளிகைகொண்டு சென்றபோது
கடாட்சத்தாலே தேசமெல்லாங் குளிகைகொண்டு சென்றபோது
கோனான குருதனக்கு
வயதுசொல்வேன் கொற்றவனே முந்நூற்றப் பதினைந்தாகும்
வயதுசொல்வேன் கொற்றவனே முந்நூற்றப் பதினைந்தாகும்
பானான வாண்டுமது வஞ்சேயாகும்
பாங்கான வாண்டுக்கு வறுபதாமே
பாங்கான வாண்டுக்கு வறுபதாமே
விளக்கவுரை :
5570. ஆமேதான் வறுபதுவும்
யென்றவாக்கு வப்பனே தலைமுறைதான் ஒன்றேயாகும்
யென்றவாக்கு வப்பனே தலைமுறைதான் ஒன்றேயாகும்
கோமான்கள் ஓராண்டு
இருந்ததில்லை கொற்றவனே தேகமதை மெய்யென்றெண்ணி
இருந்ததில்லை கொற்றவனே தேகமதை மெய்யென்றெண்ணி
வேமேதான் முந்நூறுவாண்டு
சொச்சம் வேதாந்தத் தாயினது கிருபையாலே
சொச்சம் வேதாந்தத் தாயினது கிருபையாலே
தாமேதான் முந்நூறு
வானமட்டும் தகமையுடன் காலாங்கி இருந்திட்டாரே
வானமட்டும் தகமையுடன் காலாங்கி இருந்திட்டாரே
விளக்கவுரை :