5576. எண்ணினேன் என்னாயன்
காலாங்கிநாதர் எழிலான காயாதி கற்பங்கொண்டு
காலாங்கிநாதர் எழிலான காயாதி கற்பங்கொண்டு
நண்ணவே சீவியகாலமட்டும்
நலமாகக் கிரேதாயினுகத்திலப்பா
நலமாகக் கிரேதாயினுகத்திலப்பா
மண்ணிலே மடிந்தவர்கள்
கோடிசங்கம் மகத்தான கோடியிலே சங்கமாறு
கோடிசங்கம் மகத்தான கோடியிலே சங்கமாறு
திண்ணமுடன் மகாசங்க
மற்புசங்களெட்டு திடமான வற்புதத்தில் பதினாறுதாமே
மற்புசங்களெட்டு திடமான வற்புதத்தில் பதினாறுதாமே
விளக்கவுரை :
5577. தானான திரேதாயி னுகத்திலப்பா
சாற்றுகிறேன் வையகத்தயில் மடிந்தமாண்பர்
சாற்றுகிறேன் வையகத்தயில் மடிந்தமாண்பர்
மானான லட்சமது நூறுசங்கம்
மகத்தான மகாசங்கம் பதினாறுகோடி
மகத்தான மகாசங்கம் பதினாறுகோடி
தேனான வற்புதங்கள்
நாலாறுபத்து தேசத்தில் மாண்டவர்கள் தொகைதானப்பா
நாலாறுபத்து தேசத்தில் மாண்டவர்கள் தொகைதானப்பா
கோனான குருவேந்தர் சொன்னநீதி
கொற்றவனே தானிருந்த நாள்வரைக்கும்
கொற்றவனே தானிருந்த நாள்வரைக்கும்
வானான பராபரியாள்
கடாட்சத்தாலே வளமுடனே தானறிந்த தொகையைக்கேளே
கடாட்சத்தாலே வளமுடனே தானறிந்த தொகையைக்கேளே
விளக்கவுரை :
[ads-post]
5578. கேளேதான் துவாபரமாம்
யுகத்திலப்பா கெடியான மாண்பர்களும் மாண்டசேதி
யுகத்திலப்பா கெடியான மாண்பர்களும் மாண்டசேதி
ஆளேதான் லட்சமது
யெண்பத்திரண்டு வழகான சங்கமது எட்டுபத்திரண்டு
யெண்பத்திரண்டு வழகான சங்கமது எட்டுபத்திரண்டு
கோளேதான் வாராமல்
மகாசங்கமேழு கொற்றவனே யற்புதமாகாற்புதங்கண்டு
மகாசங்கமேழு கொற்றவனே யற்புதமாகாற்புதங்கண்டு
நாளேதான் வையகத்தில்
இறந்தமாண்பர் நலமான தொகையிதுதான் கண்டுகொள்ளே
இறந்தமாண்பர் நலமான தொகையிதுதான் கண்டுகொள்ளே
விளக்கவுரை :
5579. கொள்ளவே காலாங்கி
இருந்தமட்டும் குவலயத்தில் சமாதிக்கு ஏகுமுன்னே
இருந்தமட்டும் குவலயத்தில் சமாதிக்கு ஏகுமுன்னே
எள்ளளவு பிசகாமல்
முன்னோர்தாமும் எழிலான சாத்திரத்தின் தொகுப்பாராய்ந்து
முன்னோர்தாமும் எழிலான சாத்திரத்தின் தொகுப்பாராய்ந்து
உள்ளபடி கலியுகத்தி
லிருந்தமட்டும் வுத்தமனே மாண்டவர்கள் தொகையைக்கேளிர்
லிருந்தமட்டும் வுத்தமனே மாண்டவர்கள் தொகையைக்கேளிர்
கள்ளவே லட்சமது
நாற்பத்திரண்டு கவனமுடன் சங்கமது நாலுமாமே
நாற்பத்திரண்டு கவனமுடன் சங்கமது நாலுமாமே
விளக்கவுரை :
5580. நாலான சங்கமது மகாசங்கமெட்டு
நலமான அற்புதங்கள் ரெண்டுபத்துநாலு
நலமான அற்புதங்கள் ரெண்டுபத்துநாலு
நூலான மற்றவர்கள்
கணக்கையெல்லாம் நுணுக்கமுடன் சித்ரபுத்ரன் கணக்கில்கூறும்
கணக்கையெல்லாம் நுணுக்கமுடன் சித்ரபுத்ரன் கணக்கில்கூறும்
காலான கணக்குவகை
யாராற்கூறும் காசினியில் யுகமுடிவில் இருந்தோர்மாண்பர்
யாராற்கூறும் காசினியில் யுகமுடிவில் இருந்தோர்மாண்பர்
பாலான முன்னோர்கள்
சொன்னநூலில் பாலித்த கணக்கிதுதான் பண்மைபாரே
சொன்னநூலில் பாலித்த கணக்கிதுதான் பண்மைபாரே
விளக்கவுரை :