5636. அடக்கமாஞ் சூனியங்கள்
எல்லாம்பொய்யாம் வப்பனே கருவதனால் வெல்லலாகும்
எல்லாம்பொய்யாம் வப்பனே கருவதனால் வெல்லலாகும்
திடமுளஃள செம்பதத்தில்
எல்லாஞ்சித்தி தாக்கமுடன் ஜெபத்தினால் வசிரமாகும்
எல்லாஞ்சித்தி தாக்கமுடன் ஜெபத்தினால் வசிரமாகும்
மடலான மாடனது மந்திரத்தால்
மகத்தான முடிமன்னர் வசியமாவார்
மகத்தான முடிமன்னர் வசியமாவார்
கடல்போன்ற
மாந்திரீகமெல்லாமப்பா கருவான மாடனுக்கு ஈடாகாதே
மாந்திரீகமெல்லாமப்பா கருவான மாடனுக்கு ஈடாகாதே
விளக்கவுரை :
5637. ஈடான மார்க்கமது
யின்னஞ்சொல்வேன் யெழிலான புலிப்பாணி மைந்தாகேளு
யின்னஞ்சொல்வேன் யெழிலான புலிப்பாணி மைந்தாகேளு
நாடான தேசமது நாடுவிட்டு
நாதாந்தக்காலாங்கி கிருபையாலே
நாதாந்தக்காலாங்கி கிருபையாலே
தாடாண்மைகொண்டல்லோ
குளிகைபூண்டு தகமையுடன் சீனபதிவிட்டுயானும்
குளிகைபூண்டு தகமையுடன் சீனபதிவிட்டுயானும்
காடான மலைகுகைகள்
வனாந்திரங்கள் கருவான வழியதுவுங் கடந்தேன்பாரே
வனாந்திரங்கள் கருவான வழியதுவுங் கடந்தேன்பாரே
விளக்கவுரை :
[ads-post]
5638. பாரேதான் மலையாள
தேசங்கண்டேன் பாங்கான பெண்கள் மலையாளமப்பா
தேசங்கண்டேன் பாங்கான பெண்கள் மலையாளமப்பா
நேரேதான் குளிகைவிட்டு
கீழிறங்கி நேர்மையுடன் பகவதியாள் தேவஸ்தானம்
கீழிறங்கி நேர்மையுடன் பகவதியாள் தேவஸ்தானம்
சேரேதான் தூமாதேவி கோயிலப்பா
சிறப்பான தோப்புகளும் மடுவுங்கண்டேன்
சிறப்பான தோப்புகளும் மடுவுங்கண்டேன்
தீரேதான் மடுவதனில்
இறங்கியானும் தீர்க்கமுடன் ஸ்நாணமது செய்தேன்பாரே
இறங்கியானும் தீர்க்கமுடன் ஸ்நாணமது செய்தேன்பாரே
விளக்கவுரை :
5639. பாரப்பா தூமாதேவி தேவஸ்தானம்
பாங்குடனே தோப்பருகில் இருக்கக்கண்டேன்
பாங்குடனே தோப்பருகில் இருக்கக்கண்டேன்
நேரப்பா கன்னிகளோ
வாயிரம்பேர் நேர்மையுடன் பச்சைபல்லாக்குகொண்டு
வாயிரம்பேர் நேர்மையுடன் பச்சைபல்லாக்குகொண்டு
சீரப்பா தூமாதேவி
தன்னைத்தானும் சிறப்புடனே பல்லாக்கு சாரிகொண்டு
தன்னைத்தானும் சிறப்புடனே பல்லாக்கு சாரிகொண்டு
ஊரப்பா காவனத்தை சுற்றியல்லோ
வுத்தமனே கன்னிகளும் வருவார்தாமே
வுத்தமனே கன்னிகளும் வருவார்தாமே
விளக்கவுரை :
5640. வருகுவதும் போகுவதும்
சேர்வைகண்டேன் வளமான தூமதா தேவிதன்னை
சேர்வைகண்டேன் வளமான தூமதா தேவிதன்னை
குருவான தேவதையைக் காணவென்று
குடிலமுடன் கன்னிமார் பெண்களைத்தான்
குடிலமுடன் கன்னிமார் பெண்களைத்தான்
திருவான காவணத்தே யடியேன்தானும் திறமுடனே
சுத்திவந்து காணும்போது
சுத்திவந்து காணும்போது
குருவான சித்தொருவர்
அங்கிருந்தார் கொற்றவனே யடியேனுங் கண்டிட்டேனே
அங்கிருந்தார் கொற்றவனே யடியேனுங் கண்டிட்டேனே
விளக்கவுரை :