5656. கண்டாரே சித்துமகா
ரிஷியார்தாமும் கருத்தாக எந்தனைத்தான் கண்டபோது

திண்மையுடன் யாரென்று
என்னைக்கேட்க தீர்க்கமுடன் காலாங்கி சீஷனென்றேன்

வண்ணமுடன் தாள்பணிந்து
வடியேன்தானும் வளமாக சிரங்குனிந்து தெண்டனிட்டேன்

கண்ணபிரான் தன்னைப்போல்
ரூபங்கொண்ட கர்த்தாவும் எந்தனையும் மதித்திட்டாரே

விளக்கவுரை :
5657. மதித்துமே எந்தனையும் ஆசீர்மித்து மகிழ்ச்சியுடன் ஞானோபஞ் செய்வேனென்றார்
துதித்துமே யடியேனும்
மனதுவந்து துப்புரவாய் தமதுடைய பாதாரந்தான்

மதித்துமே வையகத்தில்
அடியேன்தானும் வளமையுடன் சதாநித்தங் குருவென்றெண்ணி

கதிப்புடனே காலாங்கி
என்றுசொல்லி கர்த்தாவே எந்நாளும் மறவேன்தானே
என்றுசொல்லி கர்த்தாவே எந்நாளும் மறவேன்தானே
விளக்கவுரை :
[ads-post]
5658. மறவேனே என்றுசொல்லி
மனங்களித்து மார்க்கமுடன் அடியேனுங் கூறும்போது

திறமான சமாதியிது
கறுப்பண்சமாதி தீரமுடன் விருட்சாதி விருட்சத்தின்கீழ்

உறமுடனே வெகுகோடி காலமாக
வுத்தமனே சமாதியிட தவசியானும்
வுத்தமனே சமாதியிட தவசியானும்
குறைவதுவும் நேராமல்
கோடிகாலம் கொற்றவனே யானுமல்லோ இருந்திட்டேனே
கோடிகாலம் கொற்றவனே யானுமல்லோ இருந்திட்டேனே
விளக்கவுரை :
5659. இட்டேனே வெகுகோடி காலமப்பா
எழிலான கருப்பண்ணன் சமாதிபக்கல்
எழிலான கருப்பண்ணன் சமாதிபக்கல்
வட்டமுடன் எத்தனையோ கோடாகோடி
வண்மையுள்ள தவசிகளும் வருவார்போவார்
வண்மையுள்ள தவசிகளும் வருவார்போவார்
சட்டமுடன் கறுப்பனுக்கு
எதிரானோர்கள் சாங்கமுடன் இதுவரையிற் கண்டதில்லை

திட்டமுடன் கறுப்பண்ணன்
வசியந்தன்னை தீர்க்கமுடன் அனேகம்பேர் கேட்டிட்டாரே
வசியந்தன்னை தீர்க்கமுடன் அனேகம்பேர் கேட்டிட்டாரே
விளக்கவுரை :
5660. கேட்டாரே வெகுமாண்பர்
கேட்டாரப்பா கெடியான கறுப்பண்ணன் வசியந்தன்னை

வாட்டமுடன் ஒருவருக்குஞ்
சொன்னதில்லை வண்மையுடன் எந்தனுக்கு உபதேசித்தார்

தாட்டிகமாய் குளிகையது
பூண்டுகொண்டு தண்மையுடன் போகுகின்ற வுனக்குமைந்தா

நீட்டமுடன் பிரணவத்தை
யுபதேசித்தேன் நிஷ்களங்கமாகவல்லோ கேளுகேளே