6181. பாரேதான் ஜெயநீரில் அனந்தம்போக்கு பாடினார் ஜெகதலத்தில் முனிவர்கோடி
நேரேதான் குருக்கிடையுங்
கருக்கிடையுமப்பா நெடிதான சாஸ்திரங்கள் அனந்தஞ்சொன்னார்
கருக்கிடையுமப்பா நெடிதான சாஸ்திரங்கள் அனந்தஞ்சொன்னார்
வேரேதான் சாஸ்திரத்தி
லிந்தப்போக்கு வேதைமுகங் காணுதற்கு குறிகள் சொன்னார்
லிந்தப்போக்கு வேதைமுகங் காணுதற்கு குறிகள் சொன்னார்
நீரேதான் சாத்திரத்தின்
உளவுகண்டு நீதியுடன் ஆராதாரத்தைக் காணே
உளவுகண்டு நீதியுடன் ஆராதாரத்தைக் காணே
விளக்கவுரை :
6182. காணவே ஆராதாரத்தைக் கண்டால்
கனகமெனும் வாதமது கைக்குள்ளாச்சு
கனகமெனும் வாதமது கைக்குள்ளாச்சு
தோணவே லிங்கமது தன்னிலப்பா
தோறாமல் எண்சாமம் சுருக்குத்தாக்கு
தோறாமல் எண்சாமம் சுருக்குத்தாக்கு
வேணவே ஜெயநீரில் நின்றபாகம்
வேகமுடன் தூரதனில் நின்றசத்து
வேகமுடன் தூரதனில் நின்றசத்து
நீணவே சத்ததனை எடுத்து
மைந்தா நிகட்சியுடன் லிங்கமதிற் கவசம்பூசே
மைந்தா நிகட்சியுடன் லிங்கமதிற் கவசம்பூசே
விளக்கவுரை :
[ads-post]
6183. பூசியே லிங்கமதிற் கவசம்போடு
புகழான லிங்கமது புடம்தான் பத்து
புகழான லிங்கமது புடம்தான் பத்து
மாசில்லா லிங்கமது
மணல்தானப்பா மகத்தான புடமதுவும் பத்தேயாகும்
மணல்தானப்பா மகத்தான புடமதுவும் பத்தேயாகும்
தேசியெனும் ஊசிநீர் ஆறாதாரம்
தெளிவுடனே சுருக்கதனால் கட்டும்பாரு
தெளிவுடனே சுருக்கதனால் கட்டும்பாரு
ஊசியெனுங் காந்தமது
லிங்கமப்பா வுத்தமனே வுருக்கதுபோ லிருக்கும்பாரே
லிங்கமப்பா வுத்தமனே வுருக்கதுபோ லிருக்கும்பாரே
விளக்கவுரை :
6184. உருக்கவே லிங்கமது எடுத்து
மைந்தா வுத்தமனே மேற்போக்கு கூறக்கேளும்
மைந்தா வுத்தமனே மேற்போக்கு கூறக்கேளும்
பொருக்கமுடன் சாரமென்ற
ஜெயநீர்தன்னால் பேரான தங்கமதை பத்துக்கொன்று
ஜெயநீர்தன்னால் பேரான தங்கமதை பத்துக்கொன்று
குருக்கியே தங்கமதை
ஜெயநீராக்கி கூசாமல் லிங்கமதில் சுருக்குத்தாக்கு
ஜெயநீராக்கி கூசாமல் லிங்கமதில் சுருக்குத்தாக்கு
நெருப்பினிலே வைத்தாலே
சூடுதாக்கி நேரான ஜெயநீரை சுருக்குதாக்கே
சூடுதாக்கி நேரான ஜெயநீரை சுருக்குதாக்கே
விளக்கவுரை :
6185. தாக்கிடவே லிங்கமது
யிறுகிமைந்தா தண்மையுடன் வெட்டருக்கு போலேகாணும்
யிறுகிமைந்தா தண்மையுடன் வெட்டருக்கு போலேகாணும்
நோக்கிடவே மேற்போக்கு
புகலக்கேளும் நுட்பமுடன் தேனதனை சுருக்குதாக்கு
புகலக்கேளும் நுட்பமுடன் தேனதனை சுருக்குதாக்கு
வாக்குடனே காலாங்கி
நாதர்பாதம் வண்மையுடன் அவர்பாதம் வணங்கியல்லோ
நாதர்பாதம் வண்மையுடன் அவர்பாதம் வணங்கியல்லோ
தீக்குழியில் அயமதனால்
கட்டிதன்னை தீர்க்கமுடன் தானெடுத்து செப்பக்கேளே
கட்டிதன்னை தீர்க்கமுடன் தானெடுத்து செப்பக்கேளே
விளக்கவுரை :