6196. ஒண்ணாது இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
ஓகோகோ புலிப்பாணி யுகந்தபாலா
ஓகோகோ புலிப்பாணி யுகந்தபாலா
கண்ணான லிங்கமது
களஞ்சியொன்று கருவான நாகமது களஞ்சியொன்று
களஞ்சியொன்று கருவான நாகமது களஞ்சியொன்று
மண்ணான வாயுவென்ற
பிரிதிவிதானும் மகத்தான வங்கமது களஞ்சியொன்று
பிரிதிவிதானும் மகத்தான வங்கமது களஞ்சியொன்று
திண்ணமாம் லோகமதை
யொன்றாய்க்கூட்டி தீரமுடன் மூசைதனில் உருக்கிடாயே
யொன்றாய்க்கூட்டி தீரமுடன் மூசைதனில் உருக்கிடாயே
விளக்கவுரை :
6197. உருக்கியே கண்விட்டு ஆடும்போது வுத்தமனே லிங்கமென்ற களஞ்சிதன்னை
பெருக்கியே வுருக்குமுகந்
தன்னிலப்பா பேரான லிங்கம் குருவொன்றீய
தன்னிலப்பா பேரான லிங்கம் குருவொன்றீய
வருக்கமுடன் மூசைதனை
யாற்றிப்பாரு வளமான களங்கமது யென்னசொல்வேன்
யாற்றிப்பாரு வளமான களங்கமது யென்னசொல்வேன்
சுருக்கமுள்ள சிமிட்டுவித்தை
வேதைதானும் துப்புரவாய் மூசைதனை யுடைத்துப்பாரே
வேதைதானும் துப்புரவாய் மூசைதனை யுடைத்துப்பாரே
விளக்கவுரை :
[ads-post]
6198. உடைத்துமிகப் பார்க்கையிலே
என்னசொல்வேன் வுத்தமனே லோகமென்ற களங்குலிங்கம்
என்னசொல்வேன் வுத்தமனே லோகமென்ற களங்குலிங்கம்
தடையறவே மதியதுவும் ஏழதாகும்
தாக்கான ரவியதுவும் மூன்றதாகும்
தாக்கான ரவியதுவும் மூன்றதாகும்
கடையான களங்கமது வொன்றதாகும்
களங்கமற தானுருக்கி குருவொன்றீய
களங்கமற தானுருக்கி குருவொன்றீய
மடைபோன்ற களங்கமதைத்
தானெடுத்து மகத்தான வோட்டில்வைத்து வூதிப்போடே
தானெடுத்து மகத்தான வோட்டில்வைத்து வூதிப்போடே
விளக்கவுரை :
6199. போடேதான் கரியோட்டி
லூதும்போது பொங்கமுடன் வெள்ளியது சவளைபோலாம்
லூதும்போது பொங்கமுடன் வெள்ளியது சவளைபோலாம்
நாடேநீ செம்பகல வூதிப்போடு
நலமான பசும்பொன்னு யென்னசொல்வேன்
நலமான பசும்பொன்னு யென்னசொல்வேன்
தேடேநீ புடமதனில்
தாக்கிப்பாரு தெள்வான தங்கமது ஜோதிமெத்த
தாக்கிப்பாரு தெள்வான தங்கமது ஜோதிமெத்த
ஆடேநீ ஜீவனத்தை செய்துகொண்டு
வப்பனே தவநிலையை சாதிப்பாயே
வப்பனே தவநிலையை சாதிப்பாயே
விளக்கவுரை :
6200. சாதிப்பா யின்னமொரு
கற்பஞ்சொல்வேன் சற்பாத்ரமுள்ள தொருமைந்தாகேளு
கற்பஞ்சொல்வேன் சற்பாத்ரமுள்ள தொருமைந்தாகேளு
வேதினிலே ஏரிதன்னில்
வளருகின்ற மேன்மையுள்ள நத்தையது ஒன்றுவீதம்
வளருகின்ற மேன்மையுள்ள நத்தையது ஒன்றுவீதம்
ஆதியென்ற முப்பதுவும்
கூடச்சேர்த்து வப்பனே மண்டலந்தான் கொண்டாயானால்
கூடச்சேர்த்து வப்பனே மண்டலந்தான் கொண்டாயானால்
நீதியுடன் காயமது கற்பமீறி
நீணிலத்தில் வெகுகால மிருக்கலாமே
நீணிலத்தில் வெகுகால மிருக்கலாமே
விளக்கவுரை :