6371. கேளேதான் சரக்கெல்லா
மரைத்தபின்பு கெவனமுடன் பில்லையது லேசதாக
மரைத்தபின்பு கெவனமுடன் பில்லையது லேசதாக
நாளேதான் போகாமல்
ரவியில்வைத்து நயமான புதுக்கலசந் தன்னிலப்பா
ரவியில்வைத்து நயமான புதுக்கலசந் தன்னிலப்பா
கோளேதான் நேராமல்
மைந்தாநீயும் குமுறவே தானடைத்துச் சீலைசெய்து
மைந்தாநீயும் குமுறவே தானடைத்துச் சீலைசெய்து
கீளேதான் கலசமது துவாரமிட்டு
கிருபையுடன் தயிலமது இறக்கிடாயே
கிருபையுடன் தயிலமது இறக்கிடாயே
விளக்கவுரை :
6372. இறக்கியே குழித்தயில
மாகவல்லோ யெழிலான கலசமதில் வடிதான்கொண்டு
மாகவல்லோ யெழிலான கலசமதில் வடிதான்கொண்டு
சிறக்கவே முப்பூவுங்
களஞ்சிசேர்த்து சிறப்புடனே கலசமதில் பதனம்பண்ணி
களஞ்சிசேர்த்து சிறப்புடனே கலசமதில் பதனம்பண்ணி
திரமான தயிலமதை யாரேனுந்தான்
தீர்க்கமுடன் சொல்லவில்லை நூல்கள்தன்னில்
தீர்க்கமுடன் சொல்லவில்லை நூல்கள்தன்னில்
உறமான தயிலமது சித்துதானும்
ஓகோகோ நாதாக்கள் சொல்வாரன்றே
ஓகோகோ நாதாக்கள் சொல்வாரன்றே
விளக்கவுரை :
[ads-post]
6373. அன்றான தயிலமதை
யாராய்ந்தேதான் அவனிதனில் மாண்பர்களும் பிழைக்கவென்று
யாராய்ந்தேதான் அவனிதனில் மாண்பர்களும் பிழைக்கவென்று
குன்றான வழிபாடு
முறைபாடெல்லாம் கூறினேன் போகரேழாயிரத்தில்
முறைபாடெல்லாம் கூறினேன் போகரேழாயிரத்தில்
தென்றிசையில் பொதிகைமலை
தன்னில்வாழும் தெளிவான சித்துமுனி நாதர்தாமும்
தன்னில்வாழும் தெளிவான சித்துமுனி நாதர்தாமும்
வென்றிடவே தயிலமதை
மறைத்துவைத்தார் வேதாந்த நுட்பொருளை காட்டார்தானே
மறைத்துவைத்தார் வேதாந்த நுட்பொருளை காட்டார்தானே
விளக்கவுரை :
6374. தானான சாத்திரத்தின் உளவுகண்டு தண்மையுள்ள கருவிகரணாதியெல்லாம்
கோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி
கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே தேற்றமுடன் தயிலமதை வாங்கிமைந்தா
கடாட்சத்தாலே தேற்றமுடன் தயிலமதை வாங்கிமைந்தா
பானான பரிதியென்ற
சூதந்தன்னில் பாங்குபெற தயிலமதை களஞ்சிநீட்டே
சூதந்தன்னில் பாங்குபெற தயிலமதை களஞ்சிநீட்டே
விளக்கவுரை :
6375. நீட்டவே பத்துக்கு
ஒன்றுமேதான் நீதியுள்ள மதவானை யடங்கிநிற்க
ஒன்றுமேதான் நீதியுள்ள மதவானை யடங்கிநிற்க
வாட்டமுடன் தயிலமதை யிரண்டுசாமம்
வாகுபெற தானரைக்க சூதமாகும்
வாகுபெற தானரைக்க சூதமாகும்
தாட்டிகமாய் சூதமதை
செந்தூரிக்க தண்மையுடன் சொல்லுகிறேன் மைந்தாபாரு
செந்தூரிக்க தண்மையுடன் சொல்லுகிறேன் மைந்தாபாரு
நாட்டமுடன் தாரமென்ற
நாதந்தானும் நலமான களஞ்சியது ஒன்றுசேரே
நாதந்தானும் நலமான களஞ்சியது ஒன்றுசேரே
விளக்கவுரை :