6731. முறையான முறைபாடு
யாதென்றாக்கால் முனையான லவணமது வெடியுப்பாகும்
யாதென்றாக்கால் முனையான லவணமது வெடியுப்பாகும்
துறையான கல்லுப்பு வளையலுப்பு
துடியான சவுட்டுப்பு இந்துப்பாகும்
துடியான சவுட்டுப்பு இந்துப்பாகும்
குறையகற்பம் கரியுப்பு
பூநீருப்பு குணமான காரமுடன் சீனகற்பம்
பூநீருப்பு குணமான காரமுடன் சீனகற்பம்
பிறைபோன்ற பாஷாணங்
கெவுரிதானும் பேரான லிங்கமது பூரங்கூட்டே
கெவுரிதானும் பேரான லிங்கமது பூரங்கூட்டே
விளக்கவுரை :
6732. கூட்டவே வீரமுடன்
சிங்கிதானும் குணமான தாளகமும் கெவுரிதானும்
சிங்கிதானும் குணமான தாளகமும் கெவுரிதானும்
நீட்டவே மனோசிலையும் வரிதாரந்தான்
நிலையான கெந்தியுடன் கற்பாஷாணம்
நிலையான கெந்தியுடன் கற்பாஷாணம்
நாட்டமுடன் சங்குயென்ற
பாஷாணந்தான் நலமான துத்தமுடன் துருசுங்கூட்டு
பாஷாணந்தான் நலமான துத்தமுடன் துருசுங்கூட்டு
வாட்டமுடன் சரக்கெல்லாஞ்
சமனதாக வளமுடனே தானிறுத்து எடுத்துக்கொள்ளே
சமனதாக வளமுடனே தானிறுத்து எடுத்துக்கொள்ளே
விளக்கவுரை :
[ads-post]
6733. கொள்ளவே சரக்குநிகர்
சாரஞ்சேர்த்து கொடிதான சீனமது ரெட்டிப்பாக்கி
சாரஞ்சேர்த்து கொடிதான சீனமது ரெட்டிப்பாக்கி
விள்ளவே குழிக்கல்லில்
பொடியதாக்கி வீரான வாலையிட்டு திராவகந்தான்
பொடியதாக்கி வீரான வாலையிட்டு திராவகந்தான்
மெள்ளவே பாண்டமதில்
சரக்கையிட்டு மேன்மையுடன் சக்கரமாம் வாலைதன்னை
சரக்கையிட்டு மேன்மையுடன் சக்கரமாம் வாலைதன்னை
எள்ளளவு கோளாறு நேராமற்றான்
எளிதான திராவகத்தை வாங்கு வாங்கே
எளிதான திராவகத்தை வாங்கு வாங்கே
விளக்கவுரை :
6734. வாங்கையிலே திராவகந்தான் வெளுத்தவண்ணம் வளமையுடன் மறுபடியும் அடித்துவாங்கு
தூங்கியே திரியாதே துய்யபாலா
துப்புரவாய் திராவகத்தை யேழுமுறைவாங்கு
துப்புரவாய் திராவகத்தை யேழுமுறைவாங்கு
ஏங்கியே இருக்காமல்
திராவகத்தை எழிலான சீசாவிற் பதனம்பண்ணு
திராவகத்தை எழிலான சீசாவிற் பதனம்பண்ணு
சாங்கமுடன் யோகமது
சாதிக்குங்கால் சட்டமுடன் திராவகத்தின் தண்மைகேளே
சாதிக்குங்கால் சட்டமுடன் திராவகத்தின் தண்மைகேளே
விளக்கவுரை :
6735. தண்மையாம் திராவகத்தை
தாக்குவண்ணம் தகமையுள்ள புலிப்பாணி தயவுள்ளோனே
தாக்குவண்ணம் தகமையுள்ள புலிப்பாணி தயவுள்ளோனே
உண்மையுடன் மண்டலந்தான்
அந்திசந்தி உத்தமனே களஞ்சியது கொண்டாயானால்
அந்திசந்தி உத்தமனே களஞ்சியது கொண்டாயானால்
நண்ணமுடன் வாசியது
மேல்நோக்காது நளினமது வாராது நடுங்காமேனி
மேல்நோக்காது நளினமது வாராது நடுங்காமேனி
சுன்னமது கொண்டாலும்
ஒன்றுமில்லை சுந்தரனே திராவகத்தை பதனஞ்செய்யே
ஒன்றுமில்லை சுந்தரனே திராவகத்தை பதனஞ்செய்யே
விளக்கவுரை :