731. இருக்கவே லோகமென்ற
திராவகத்தை யியம்பிடவே பானந்தா உற்றுக்கேளு
திராவகத்தை யியம்பிடவே பானந்தா உற்றுக்கேளு
பருக்கவே வெடியுப்பு
பலந்தானூறு பரவியதோர் சீனமது எண்பத்தைந்து
பலந்தானூறு பரவியதோர் சீனமது எண்பத்தைந்து
சுருக்கவே துரிசியது
நாற்பதாகும் சுளுவான சாரமது இருபதாகும்
நாற்பதாகும் சுளுவான சாரமது இருபதாகும்
உருக்கவே கல்லுப்பு
பலந்தான்பத்து உயர்த்தியாம் பூநீறு பலந்தானஞ்சே
பலந்தான்பத்து உயர்த்தியாம் பூநீறு பலந்தானஞ்சே
விளக்கவுரை :
732. அஞ்சானசத்தியென்ற சாரம்நாலு
அழகான கெந்தியுப்பு பலந்தான் மூன்று
அழகான கெந்தியுப்பு பலந்தான் மூன்று
வஞ்சான வுருவியுப்பு
பலந்தானொன்று வகையெல்லாம் பொடித்துயொரு சட்டியிட்டு
பலந்தானொன்று வகையெல்லாம் பொடித்துயொரு சட்டியிட்டு
கஞ்சான கழுதையுட ரத்தம்
வார்த்து கடுகரைத்து ஏழுநாள்ரவியிற்போடு
வார்த்து கடுகரைத்து ஏழுநாள்ரவியிற்போடு
அஞ்சான அடிகனத்த
கவாசத்திட்டு துடியறவே அடிக்கவசமட்டும் போடே
கவாசத்திட்டு துடியறவே அடிக்கவசமட்டும் போடே
விளக்கவுரை :
[ads-post]
733. போட்டதன்மேல் சக்கரமாம்
பாலைச்சுட்டி பொருந்தவே மேல்கவிழ்ந்து மாலும்தன்னால்
பாலைச்சுட்டி பொருந்தவே மேல்கவிழ்ந்து மாலும்தன்னால்
நாட்டதின்மேல் சீலைசெய்து
ரவியில்வைத்து நலமாகவடுப்பேற்றி யெறிலயமாக
ரவியில்வைத்து நலமாகவடுப்பேற்றி யெறிலயமாக
நீட்டதின்பின் பீங்கானால்
கிண்ணிவைத்து நேர்ப்பாக சட்டியின்மேல் தண்ணீர்குத்தி
கிண்ணிவைத்து நேர்ப்பாக சட்டியின்மேல் தண்ணீர்குத்தி
பூட்டதின்மேல் புகைபோடச்
சலந்தான்வீழும் பொருந்திமுன்னீர்தனைதகற்றி பின்னீர்வாங்கே
சலந்தான்வீழும் பொருந்திமுன்னீர்தனைதகற்றி பின்னீர்வாங்கே
விளக்கவுரை :
734. வாங்கியே முன்வைத்த சரக்குதன்னை வகையாக ஐந்துபங்குபண்ணிவைத்து
தேங்கியே ஒருபங்கில்
தனையூத்து சிறப்பாக முன்போலே கவசத்திட்டு
தனையூத்து சிறப்பாக முன்போலே கவசத்திட்டு
தாங்கியே அடுப்பேற்றி
யெரித்துவாங்கி சாதகமாய்முன்போலே மறுசரக்கிலூற்றி
யெரித்துவாங்கி சாதகமாய்முன்போலே மறுசரக்கிலூற்றி
பாங்கியே யுலரவிட்டு
கவசத்திட்டு பக்குவமாய் ஐந்துதரம் இப்படியேவாங்கே
கவசத்திட்டு பக்குவமாய் ஐந்துதரம் இப்படியேவாங்கே
விளக்கவுரை :
735. வாங்கியே அரக்காலே
குப்பிபண்ணி வளமாக திராவகத்தை அதிலேவாரு
குப்பிபண்ணி வளமாக திராவகத்தை அதிலேவாரு
தேங்கியே சூதமொரு
பலந்தானெட்டு சிறப்பாக கல்வத்தில் இட்டுக்கொண்டு
பலந்தானெட்டு சிறப்பாக கல்வத்தில் இட்டுக்கொண்டு
வாங்கியே தினமூன்று
திராவகத்தாலாட்டி மறுபீங்கான்தன்னிலே வழித்தெடுத்து
திராவகத்தாலாட்டி மறுபீங்கான்தன்னிலே வழித்தெடுத்து
தாங்கியே கரியோட்டில்
வறுத்துக்கொண்டு சமரசமாய்ப் பொடிபோலே மேறுக்கேற்றே
வறுத்துக்கொண்டு சமரசமாய்ப் பொடிபோலே மேறுக்கேற்றே
விளக்கவுரை :