756. காயவைத்துச் சுட்டுமே
சாம்பலாக்கி கலங்காதே வெவ்வேறாய்த் தண்ணீர்கரைத்து
சாம்பலாக்கி கலங்காதே வெவ்வேறாய்த் தண்ணீர்கரைத்து
தோயவைத்து மூன்றுநாள்
தெளிவைவாங்கி சகமாக அடுப்பெறித்து உப்பாய்க்காய்ச்சி
தெளிவைவாங்கி சகமாக அடுப்பெறித்து உப்பாய்க்காய்ச்சி
மேயவைத்து ஒவ்வொன்றாய்க்
காய்ச்சி வெவ்வேறு நெகிழாமல் ஒவ்வொன்று பலமுந்தூக்கி
காய்ச்சி வெவ்வேறு நெகிழாமல் ஒவ்வொன்று பலமுந்தூக்கி
சாயவைத்து மானினொடு ஆடுபானை
ஒட்டையொடு வழுதைதானே
ஒட்டையொடு வழுதைதானே
விளக்கவுரை :
757. தானென்ற குதிரையொடு மாடுயேழும் தனித்தனியே நீர்வாங்கி உரைப்பாய்க்காச்சி
வானென்ற
ரெண்டுபலந்தூக்கிக்கொண்டு வளமான முயல்புழுக்கை யெலிப்புழுக்கை
ரெண்டுபலந்தூக்கிக்கொண்டு வளமான முயல்புழுக்கை யெலிப்புழுக்கை
தேனென்ற வவ்வாலின்
புழுக்கையோடு சிறப்பாக இவைமூன்றும் சுட்டசாம்பல்
புழுக்கையோடு சிறப்பாக இவைமூன்றும் சுட்டசாம்பல்
வானென்ற ரெண்டுபலம்
கடல்நீர்தண்ணில் கரைத்திறுத்தெளிவிறுத்து உப்பாய்க்காச்சே
கடல்நீர்தண்ணில் கரைத்திறுத்தெளிவிறுத்து உப்பாய்க்காச்சே
விளக்கவுரை :
[ads-post]
758. காச்சியது பலம்பத்து
நிறுத்திக்கொண்டு கடிதான வீரமது பலமுமூன்று
நிறுத்திக்கொண்டு கடிதான வீரமது பலமுமூன்று
காய்ச்சியே தாளகமும்
பலமுமூன்று தயங்காத சிலையதுவும் பலமுமூன்று
பலமுமூன்று தயங்காத சிலையதுவும் பலமுமூன்று
பாய்ச்சியே வெள்ளையது
பலமுமூன்று பரிவான கெந்தகமும் பலமுமூன்று
பலமுமூன்று பரிவான கெந்தகமும் பலமுமூன்று
வாச்சியே துத்தமது
பலமுமூன்று மகத்தான பேதியது பலந்தானாறே
பலமுமூன்று மகத்தான பேதியது பலந்தானாறே
விளக்கவுரை :
759. ஆறாகச் சாரமது பலந்தானாறு
அடைவான கல்லுப்பு பலந்தானாறு
அடைவான கல்லுப்பு பலந்தானாறு
ஏறாக இந்துப்பு பலந்தானாறு
எளிதான வளசிலுப்பு பலந்தானாறு
எளிதான வளசிலுப்பு பலந்தானாறு
பேராக வெண்காரம் பலந்தானாறு
பெலத்துநின்ற சத்தியென்ற சாரமாறு
பெலத்துநின்ற சத்தியென்ற சாரமாறு
நீராகப் பூநீறு பலந்தானாறு
நிலைத்த கெந்தியுப்பதுவும் பலந்தானெட்டே
நிலைத்த கெந்தியுப்பதுவும் பலந்தானெட்டே
விளக்கவுரை :
760. எட்டாத கடல்நுரைதான்
பலமுமெட்டு இயல்பான துரிசியது பலந்தானெட்டு
பலமுமெட்டு இயல்பான துரிசியது பலந்தானெட்டு
காட்டாத வெடியுப்பு
பலந்தானாறு கலங்காத சீனமது பலமுமாறு
பலந்தானாறு கலங்காத சீனமது பலமுமாறு
தெட்டாத பரங்கியுட
சாரால்வார்த்து சிறப்பாக ஏழுநாள் அரைத்துலர்த்து
சாரால்வார்த்து சிறப்பாக ஏழுநாள் அரைத்துலர்த்து
பட்டாத ஐந்துபங்கு
பண்ணிவைத்து பக்குவமாயொருபங்கு கலயத்தூட்டே
பண்ணிவைத்து பக்குவமாயொருபங்கு கலயத்தூட்டே
விளக்கவுரை :