Homeஅய்யா வழிஅருள் நூல் 2731 - 2738 of 2738 அடிகள்

அருள் நூல் 2731 – 2738 of 2738 அடிகள்

அருள் நூல் 2731 – 2738 of 2738 அடிகள்

arul-nool

வாசவனும் தேவர்மறையவரும் தாம்வாழ
பேசரிய தெய்வர்கள் பெற்றமக்கள் தாம்வாழ
கன்னிமார் பெண்கள்பெற்ற கைச்சான்றோர் தாம்வாழ்
அன்னைபத்திரத்தாள் அமுதருந்தி தான்வாழ
மேலோக நீதிவிளங்கி மனுவாழ
லோகமுள்ளவும் பொய்யருகி மெய்வாழ
நல்லோரும் நவில்வோரும் தான்வாழ
எல்லாரும் வாழயிருந்து நீடுழிவாழ்க

விளக்கவுரை :


அருள் நூல் நிறைந்தது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments