Homeஔவையார்மூதுரை 6 - 10 of 30 பாடல்கள்

மூதுரை 6 – 10 of 30 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

மூதுரை 6 – 10 of 30 பாடல்கள்
6. உற்ற இடத்தில் உயிர்வழங்கும்
தன்மையோர்
பற்றலரைக்
கண்டால் பணிவரோ – கற்றூண்
பிளந்திறுவ
தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து
வளையுமோ தான்.
விளக்கவுரை :
7. நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்
தான்கற்ற
நூல்
அளவே ஆகுமாம் நுண் அறிவு – மேலைத்
தவத்து
அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து
அளவே ஆகுமாம் குணம்.
விளக்கவுரை :
8. நல்லாரைக் காண்பதுவும் நன்றே
நலமிக்க
நல்லார்சொல்
கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள்
உரைப்பதுவும் நன்றே
; அவரோடு
இணங்கி
இருப்பதுவும் நன்று.
விளக்கவுரை :
9. தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல்
கேட்பதுவும் தீதே – தீயார்
குணங்கள்
உரைப்பதுவும் தீதே
; அவரோடு
இணங்கி
இருப்பதுவும் தீது.
விளக்கவுரை :
10. நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால்
வழியோடிப்
புல்லுக்கும்
ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்
நல்லார்
ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும்
பெய்யும் மழை.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments