Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாடி வகையினால் – சொல்லின்
போகம் சுவர்க்கம் தவத்தால்
தவத்தினால் வீடு.
வேண்டுவான்
பாற்பட ஆராய்ந்து நூற்கதியின்
உயர்த்தார் தவமுயலின் மூன்(று) ஐந்(து) ஏழ்
ஆகும் வகு.
பெண்டாட்டி
வாழ்வினார் வாணிகம் – போயிழந்தார்
பொருளிழந்தார் கண்ணிலவர்க்(கு) ஈந்தார்
வழங்கிவாழ் வார்.
நாட்டறை போக்குமென – நாக்காட்ட
இயையின் தமக்கியைந்த கூ(று) உடம்
பட்டது பண்பு.
போக்கில்
நீர்மை இழந்தார் – தலையாளர்க்கு
ஊற்றாய் உதவினார் மன்னராய்க்
வாழ்வார் கலந்து.




