Homeஏலாதிஏலாதி 66 - 70 of 80 பாடல்கள்

ஏலாதி 66 – 70 of 80 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஏலாதி 66 – 70 of 80 பாடல்கள்
66. பொய்தீர் புலவர் பொருள்புரிந்து
ஆராய்ந்த
மைதீர்
உயர்கதியின் மாண்புரைப்பின் – மைதீர்
சுடரின்று
சொல்லின்று மாறின்று சோர்வின்(று)
இடரின்(று)
இனிதுயிலும் இன்று.
விளக்கவுரை :
67. கூரம்பு வெம்மணல் ஈர்மணி தூங்கலும்
ஈரும்
புகையிரு ளோ(டு)இருள்நூல் – ஆராய்ந்(து)
அழிகதி
இம்முறையான் ஆன்றார் அறைந்தார்
இழிகதி
இம்முறையான் ஏழு.
விளக்கவுரை :
68. சாதல் பொருள்கொடுத்தல் இன்சொல்
புணர்வுலத்தல்
நோதல்
பிரிவில் கவறலே – ஓதலின்
அன்புடையார்க்(கு)
உள்ளன ஆறு குணமாக
மென்புடையார்
வைத்தார் விரித்து.
விளக்கவுரை :
69. எடுத்தல் முடக்கல் நிமிர்த்தல்
நிலையே
படுத்தலோ(டு)
ஆடல் பகரின் – அடுத்துயிர்
ஆறு
தொழிலென்(று) அறைந்தார் உயர்ந்தவர்
வேறு
தொழிலாய் விரித்து.
விளக்கவுரை :
70. ஐயமே பிச்சை அருந்தவர்க்(கு) ஊண்ஆடை
ஐயமே
இன்றி அறிந்(து) ஈந்தான் – வையமும்
வானும்
வரிசையால் தானாளும் நாளுமே
ஈனமே
இன்றி இனிது.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments