Homeகபிலர்கலித்தொகை 62 of 150 தொகைகள்

கலித்தொகை 62 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 62 of 150 தொகைகள்
62.
ஏஎ! இஃது ஒத்தன், நாண்
இலன் – தன்னொடு
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்;
மேவினும், மேவாக்கடையும் அஃது எல்லாம்
நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ
அமன்ற
மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான்
புல் இனிது ஆகலின், புல்லினென்; – எல்லா!
தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ மற்று?
விளக்கவுரை :
சுடர் தொடீ! போற்றாய் களை, நின்
முதுக்குறைமை
; போற்றக் கேள்
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு
இனிது என்று
உண்பவோ, நீர் உண்பவர்?
விளக்கவுரை :
செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன் கொலோ –
ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை
வாரா
?
மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை
வௌவிக் கொளலும் அறன்எனக் கண்டன்று;
விளக்கவுரை :
அறனும் அது கண்டற்று ஆயின், திறன்
இன்றிக்
கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு
நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு
மாறு உண்டோ, நெஞ்சே! நமக்கு?
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments