Homeகாரியாசான்சிறு பஞ்ச மூலம் 86 - 90 of 98 பாடல்கள்

சிறு பஞ்ச மூலம் 86 – 90 of 98 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிறு பஞ்ச மூலம் 86 – 90 of 98 பாடல்கள்
86. சத்தமெய்ஞ் ஞானம் தருக்கம் சமயமே
வித்தகர்
கண்டவீ(டு) உள்ளிட்டாங்(கு) – அத்தகத்து
அந்தஇவ்
ஐந்தும் அறிவான் தலையாய
சிந்திப்பிற்
சிட்டன் சிறந்து.
விளக்கவுரை :
87. கண்ணுங்கால் கண்ணும் கணிதமே
யாழினோடு
எண்ணுங்கால்
சாந்தே இலைநறுக்கிட்(டு) – எண்ணுதல்
இட்டஇவ்
ஐந்தும் அறிவான் இடையாய
சிட்டனென்(று)
எண்ணப் படும்.
விளக்கவுரை :
88. நாணிலன் நாய்நன்கு நள்ளாதான்
நாய்பெரியார்ப்
பேணிலன்
நாய்பிறர் சேவகன்நாய் – ஏணில்
பொருந்திய
பூண்முலையார் சேரிகைத்(து) இல்லான்
பருத்தி
பகர்வழி நாய்.
விளக்கவுரை :
89. நாண்எளிது பெண்மை நகையெளிது
நட்டானேல்
ஏண்எளிது
சேவக னேல்பெரியார் – பேண்எளிது
கொம்பு
மறைக்கும் இடையாய் அளியன்மீ(து)
அம்பு
பறத்தல் அரிது.
விளக்கவுரை :
90. இன்சொலான் ஆகும் கிளமை இயல்பில்லா
வன்சொல்லின்
ஆகும் பகைமைமன் – மென்சொல்லின்
ஓய்வில்லா
ஆரருளாம் அவ்வருள் நன்மனத்தான்
வீவில்லா
விடாய் விடும்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments