Homeகாரியாசான்சிறு பஞ்ச மூலம் 96 - 98 of 98 பாடல்கள்

சிறு பஞ்ச மூலம் 96 – 98 of 98 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிறு பஞ்ச மூலம் 96 – 98 of 98 பாடல்கள்
96. பத்தினி சேவகன் பொத்தில் கடுந்தவசி
பொத்தில்
பொருள்திறத்துச் செவ்வியான் – பொத்தின்று
வைத்தார்
அதுவழக்குஞ் சான்றவர் தம்செம்மை
செத்தால்
அறிக சிறந்து.
விளக்கவுரை :
97. வழிப்படரல் வாயல் வருந்தாமை வாய்மை
குறிப்படரல்
தீக்சொற்க ளோடு – மொழிப்பட்ட
காய்ந்து
விடுதல் களைந்(து)உயக் கற்றவர்
ஆய்ந்து
விடுதல் அறம்.
விளக்கவுரை :
பாயிரம்
98. மல்லிவர் மாக்காயன் மாணாக்கன்
மாநிலத்துப்
பல்லவர்
நோய்நீக்கும் பாங்கினால் – கல்லா
மறுபஞ்சம்
தீர்மழைக்கை மாக்காரி யாசான்
சிறுபஞ்ச
மூலம்செய் தான்.
விளக்கவுரை :
சிறுபஞ்சமூலம் முற்றிற்று
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments