Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 116 - 120 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 116 – 120 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
116 – 120 of 500
பாடல்கள்
116. அம்ம வாழி தோழி நாம் அழ
நீல
இருங்கழி நீலம் கூம்பு
மாலைவந்
தன்று மன்ற
காலை
யன்ன காலைமுந் துறுத்தே.
விளக்கவுரை :
117. அம்ம வாழி தோழி நலனே
இன்ன
தாகுதல் கொடிதே புன்னை
யணிமலர்
துறைதொறும் வரிக்கும்
மணிநீர்ச்
சேர்ப்பனை மறவா தோர்க்கே.
விளக்கவுரை :
118. அம்ம வாழி தோழி யான் இன்று
அறன்இ
லாளன் கண்ட பொழுதில்
சினவுவென்
தகைக்குறவன் சென்றனென்
பின்நினைந்து
இரங்கிப் பெயர்தந் தேனே.
விளக்கவுரை :
119. அம்ம வாழி தோழி நன்றும்
எய்யா
மையின் ஏதில பற்றி
அன்பிலன்
மன்ற பெரிதே
மென்புலக்
கொண்கன் வாரா தோனே.
விளக்கவுரை :
120. அம்ம வாழி தோழி நலமிக
நல்ல
ஆயின அளியமெல் தோளே
மல்லல்
இருங்கழி நீரறல்விரியும்
மெல்லம்
புலம்பன் வந்த மாறே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments