Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
111 – 115 of 500 பாடல்கள்
மருங்கின் நாண்இரை கொளீஇச்
மாய்க்கும் துறைவன் கேண்மை
வாழ்துமோ நாமே
முயறல் ஆற்றா தேமே.
தாய இருங்கழிச் சேர்ப்பன்
காண்குவம் நாமே
மன்ற நாணுடை நெஞ்சே.
வெண்மணல் உடைக்கும் துறைவற்கு
பெண்டென மொழிய என்னை
டன்னாய் என்றனள் அன்னை
வெம்மை என்றனென் யானே.
ஆயினும் செல்குவம் கொல்லோ
நாரை இரற்றும்
பெண்ணை அவனுடை நாட்டே.
அடைகரை நம்மோடு ஆடிய
துறைவன் மறைஇ
அருங்கடி வந்துநின் றோனே.




