Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 176 - 180 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 176 – 180 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
176 – 180 of 500
பாடல்கள்
176. பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்
தண்கமழ்
புதுமலர் நாறும் ஒண்டொடி
ஐதுஅமைந்து
அகன்ற அல்குல்
கொய்தளிர்
மேனி கூறுமதி தவறே.
விளக்கவுரை :
177. தவறிலர் ஆயினும் பனிப்ப மன்ற
இவறுதிரை
திளைக்கும் இடுமணல் நெடுங்கோட்டு
முண்டக
நறுமலர் கமழும்
தொண்டி
அன்னோள் தோள்உற் றோரே.
விளக்கவுரை :
178. தோளும் கூந்தலும் பலபா ராட்டி
வாழ்தல்
ஒல்லுமோ மற்றே செங்கோல்
குட்டுவன்
தொண்டி யன்ன
என்கண்டும்
நயந்துநீ நல்காகக் காலே.
விளக்கவுரை :
179. நல்குமதி வாழியோ நளிநீர்ச் சேர்ப்ப
அலவன்
தாக்கத் துறையிறாப் பிறழும்
இன்னொலித்
தொண்டி அற்றே
நின்னலது
இல்லா இவள்சிறு நுதவே.
விளக்கவுரை :
180. சிறுநனை வரைந்தனை கொண்மோ பெருநீர்
வலைவர்
தந்த கொழுமீன் வல்சிப்
பறைதபு
முதுகுருகு இருக்கும்
துரைகெழு
தொண்டி அன்னஇவள் நலனே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments